, NaR fpwp ]; Jit - October.pdf · ஆம் பிரியமானவர்களே, நம்...

20

Transcript of , NaR fpwp ]; Jit - October.pdf · ஆம் பிரியமானவர்களே, நம்...

  • ஆம் பிரியமானவர்களே, நம் ஆண்டவராகிய இளயசுகிறிஸ்து மணவாேனாகவும், அவரது இரத்தத்தினால்

    மீட்டுக்ககாள்ேப்பட்ட சபபபய மணவாட்டியாகவும் ளவதம் சித்தரிக்கிறது.. சபப என்பது (கட்டிடம் அல்ல) சத்தியத்தின் அடிப்பபடயில் இரட்சிக்கப்பட்டவர்களின் கூடுபக ஆகும். (இரட்சிக்கப்படுகிறவர்கபே கர்த்தர் அனுதினமும் சபபயிளல ளசர்த்துக்ககாண்டுவந்தார்) (அப் 2:47). இரட்சிக்கப்பட்டவர்கள் யாகரன்றால்,ஞானஸ்நானம் கபற்றவர்களே. எப்படிகயனில் எந்த ஒரு திருமணத்திற்கு முன்பும் நிச்சயதார்த்தம் என்கிற ஒன்று நபடகபறும். அபதப்ளபால பரளலாக திருமணத்திற்கு முன் நபடகபறும் நிச்சயதார்த்தம் என்னகவன்றால், (நித்தியவிவாகத்துக்ககன்று உன்பன எனக்கு நியமித்துக்ககாள்ளுளவன்; நீதியும் நியாயமும் கிருபபயும் உருக்க இரக்கமுமாய் உன்பன எனக்கு நியமித்துக்ககாள்ளுளவன். உண்பமயாய் உன்பன எனக்கு நியமித்துக்ககாள்ளுளவன்; நீ கர்த்தபர அறிந்துககாள்ளுவாய்). (ஓசி 2:19,20) ஞானஸ்நானம் என்பது உடன்படிக்பக. (ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்பக நீக்குதலாயிராமல், ளதவபனப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்பகயாயிருந்து, இப்கபாழுது நம்பமயும் இளயசுகிறிஸ்துவின் உயிர்த்கதழுதலினால் இரட்சிக்கிறது) (1 ளபதுரு 3:21).ஆகளவ ஞானஸ்நானம் கபற்றவர்களே இரட்சிக்கப்பட்டவர்கள். (விசுவாசமுள்ேவனாகி ஞானஸ்நானம் கபற்றவன் இரட்சிக்கப்படுவான்) (மாற் 16:16) இவர்களே இளயசு கிறிஸ்துளவாடு திருமணத்திற்கு நிச்சயதார்த்தம் கசய்தவர்கள். இவர்கபேத் தன்ளனாடு ளசர்க்களவ இளயசு வரப்ளபாகிறார்.

    இப்கபாழுது ஒரு உன்னத அபைப்பு உனக்கு வந்திருக்கிறது. ஒருளவபே உடன்படிக்பக கசய்யாவிட்டால் காலம் தாழ்த்தாளத. நாபேய தினம் உன்னுபடயதல்ல. உடன்படிக்பக கசய்திருந்தால் கற்புள்ே கன்னிபகயாக உலகத்தால் கபறபடாதபடி உன்பனச் சுத்தவானாக காத்துக்ககாள். ஏகனன்றால் நிச்சயதார்த்தம் முடிந்தபின்பும் கூட எத்தபனளயா திருமணங்கள் நபடகபறாமல் ளபானதும் உண்டு. (அவர் கவளிப்படும்ளபாது அவர் இருக்கிறவண்ணமாகளவ நாம் அவபரத்தரிசிப்பதினால் அவருக்கு ஒப்பாயிருப்ளபாகமன்று அறிந்திருக்கிளறாம். அவர்ளமல் இப்படிப்பட்ட நம்பிக்பக பவத்திருக்கிறவகனவனும், அவர் சுத்தமுள்ேவராயிருக்கிறதுளபால தன்பனயும் சுத்திகரித்துக்ககாள்ளுகிறான்) 1 ளயா 3:2)

    “பரிசுத்தத்தில் அவபரப்ளபால மாறிவிடுளவாம் பரளலாகத்தில் அவளராடு வாழ்ந்திடுளவாம்”

    guNyhf jpUkz miog;gpjo;

    Ngud;GilaPu; tzf;fk;>

    thdhjp thdq;fSk; nfhs;shj NjthjpNjtdpd;

    mehjpj; jPu;khdj;jpd;gb epfOk; vjpu;ghuhj Mz;L>

    Nahrpj;jpuhj khjk;> epidahj ehs;> kfpo;r;rp Ntisapy;

    jpUepiwr; nry;td;

    Njtdpd; jpUg;Gjy;td;

    ,NaR fpwp];J

    jpUepiwr; nry;tp

    ,uj;jj;jhy; kPl;fg;gl;l

    jpUr;rig

    MfpNahUf;F Njthjp Njtd;

    fy;thup kiyapy; epr;rapj;jgb Njt J}ju;fs; kj;jpapy;

    gupRj;j tpthfKk; tpUe;J cgrhuKk; eilngWtjhy;

    jhq;fs; jq;fs; FLk;gj;jhUlDk;> ez;gu;fSlDk;>

    ,NaR fpwp];Jit

    ,jaj;jpy; Vw;Wf;nfhz;L> ,izapy;yh rkhjhdk;>

    epj;jpa[Ptd; ngw;W rigahk; kzthl;bahf khwp cr;rpj

    MrPu;thjk;> epj;jpa Ngupd;g tho;Tk; ngw md;Gld;

    miof;fg;gLfpwPu;fs;.

    “miof;fg;gl;ltu;fs; ghf;fpathd;fs;” ntsp 19:19

    Maj;jg;gLNthu; Mde;jk; mile;jpLtu;

    ,ir - Njt vf;fhsk;

    guk Nridapd; Jjp

    ,jaf;fjit jl;b miof;Fk;

    Njt Mtpahdtu;

    Ml;Lf;Fl;bahdtUila fypahzk; te;jJ> mtUila kidtp jd;id Maj;jk;gz;zpdhs;..ntsp 19.7

  • இயேசு கிறிஸ்து வருகிறார் வருகிறார் என்ற காலம் ய ாய், இயேசு கிறிஸ்து வாசற் டியில் நிற்கிறார் என்கிற காலத்துக்குள் வந்துவிட்ய ாம். உலகின் நிகழ்வுகளை உற்று ய ாக்கும் எவரும் இதளை மறுக்க முடிோது. எையவ அவளைச் சந்திக்க ஆேத்தப் டுவதில் தீவிைம் காட் யவண்டிே தருணம் இது.

    ஏனைனில் யலாத்தினுள ே ாட்களில் ந்தது ய ாலவும் க்கும் (லூக் 17:28) என்று இயேசு கிறிஸ்து கூறிேளவகள் அப் டியே நிளறயவறிக் னகாண்டிருக்கின்றை .

    இந் ாட்களைப் ய ாலயவ யலாத்தின் ாட்களில் யசாயதாம் னகாமாைா ட் ணங்கள் ாவத்திைால் நிளறந்திருந்தது உண்ளம தான். ஆைாலும் நிர்விசாைமாை சாங்யகா ாங்கமுமாகிே அக்கிைமமும் (எயச 16:49) அவர்களி ம் காணப் ட் து என் திளை ாம் அறிோமல் இருந்துவி க் கூ ாது.

    நிர்விசாைமாை சாங்யகா ாங்கமுமாகிே அக்கிைமம். ” இதளை ஆங்கில யவதாகமம் (WEB) “ கதால்பலயில்லாத கசல்வ கசழிப்புடன் வாழ்ந்தார்கள். எை குறிப்பிடுகிறது. இதளையும் அக்கிைமம் என்யற யவதம் கூறியுள்ைது .

    யலாத்தின் ாட்களைப் ய ாலயவ ாடுகள் இல்லாத னசல்வ னசழிப் ாகிே அக்கிைமத்ளதயே இன்ளறக்கு ஆவிக்குரியோர் என்று னசால்லக் கூடிேவர்களும் விரும்புகிறார்கள். இதளையே மற்றவர்களுக்கும் ய ாதிக்கிறார்கள். சுகய ாகப்பிரிேம் என் து யதவப்பிரிேத்திற்கு (2 தீயமா 3:4) எதிைாைளவ என் ளத உணைாததால் அல்லவா .

    சீயோனியல நிர்விசாைமாய் இருக்கிறவர்களுமாகிே உங்களுக்கு ஐயோ. (ஆயமா 6:1). நிர்விசாைம் அவர்களை அழிக்கும் (நீதி 1:32). ஆகயவ ம்ளம அழிக்கக் கூடிேதும் மக்கு ஐயோ –ளவ வைளவக்கக் கூடிேதுமாகிே நிர்விசாைம் எனும் சாங்யகா ாங்கமுமாகிே அக்கிைமத்ளத தூக்கி எறிந்துவிட்டு, இயேசு கிறிஸ்துளவச் சந்திக்களவக்கும் ரிசுத்தத்ளத ாம் அள ேவும், ளவைாக்கிேமாய் உற்சாகமாய் னசேல் வும், ம்ளம அர்ப் ணித்து மனுஷகுமாைனுக்கு முன் ாக நிற்கப் ாத்திைவான்கைாக எண்ணப் டுவதற்கு எப்ன ாழுதும் னெ ம் ண்ணி விழித்திருப்ய ாம் (லூக் 21:36)

    வெளிச்சத்தைக் கண்டென் விளம்புகிறைாெது

    கிறிஸ்துவுக்குள் அன்பு சயகாதை சயகாதரிகளுக்கு,

    “என்னி த்தில் ாவம் உண்ன ன்று உங்களில் ோர் என்ளைக் குற்றப் டுத்தக் கூடும் (யோவா 8:46) என்று கூறி , ாவமில்லாது ரிசுத்தமாய் வாழ்ந்த ஆண் வைாகிே இயேசு கிறிஸ்துவின் ாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.

    ஆதி அன்ன ல்லாம் வாழ்வில் குளறந்யத ஆ ம் ைம் நிளறந்யத – பின்மாறி

    மங்கும் திரிகைாகி அளணந்து வி ாமல், ஆ ம் ைங்கள், யமட்டிளமகள் ஆசா ாசங்கள் ன ருகிைாலும்,

    ஆயுள் முடியும் வளை, கிறிஸ்யதசு வருளக வளை, அன்பின் மைத்தாழ்ளம உண்ளமயும் காத்து

    ஆண் வளை அள ே, யலாத்துவின் மளைவிளேப் ய ாலல்ல

    யலாத்துளவப் ய ால நிர்விசாை சாங்யகா ாங்கமாகிே

    ஒரு யகாடி னசல்வங்கள் எளைத்யதடி வந்தாலும், உமக்கது ஈ ாகுயமா என்று வாழ்ந்தால்

    மக்கு “ஐளயா” அல்ல. அவருக்கு “அல்ளலலூயா”யவ

    கிறிஸ்துவின் யவளலக்காைன். P.அற்புதைாஜ் சாமுயவல்.

    3

  • நீதிமான்கள் தங்கள் பிதாவின்

    இராஜ்யத்திளல சூரியபனப்ளபாலப் பிரகாசிப்பார்கள்

    ( மத் 13:43 )

    ம்முள ே யதவன் ோளை பிைகாசிப்பிப் ானைன் ளத இந்த வசைம் னதளிவாக மக்கு உணர்த்துகிறது. கிறிஸ்தவர்கைாக மாறிவிட் அளைவளையும் யதவன்

    பிைகாசிப்பிக்கப் ய ாவது இல்ளல. எப் டினேன்றால் டிக்கின்ற ஒரு மாணவன் 10 ம் வகுப்பு வந்தவு ன்

    அவன் 10 ம் வகுப்பில் னவற்றின ற்றவன் அல்ல, அவன் 10 ம் வகுப்பிற்காை யதர்வு எழுதி அதில் னவற்றியும் ன றயவண்டும். யதர்வு

    எழுதிே அளைவருயம னவற்றின ற்றவர்கள் அல்ல,

    யதால்விேள வர்களும் உண்டு. இளதப்ய ாலயவ நீதிமான்கள் என்று

    னசால்லுகிற அளைவரும் சூரிேளைப்ய ால பிைகாசிக்க முடிோது, நீதிமான் நீதிமாளைப்ய ால வாழ்ந்தால்

    மாத்திையம சூரிேளைப்ய ால பிைகாசிக்க முடியும். என் அன்பு சயகாதையை சயகாதரியே நீங்கள் இத்தளை ாட்கள் சாதாைண

    வாழ்க்ளக வாழ்ந்துனகாண்டிருந்தது ய ாதும், இயதா நீங்கள் பிைகாசிக்க யவண்டிே ய ைம் வந்துவிட் து

    சூரிேளைப்ய ால பிைகாசிப் தற்கு யவதம் கூறுகிற நீதிமானின்

    குணாதிசேங்கள் என்ை என் ளத ஆைாேப்ய ாகியறாம்.

    பிரிேமாைவர்கயை, யவதம் கூறுகிறது கர்த்தருள ே வழிகளில் ப் வர்கயை நீதிமான்கள், அப் டினேன்றால் வசைம் என்ை னசால்கிறயதா அதற்கு ம்ளம அப் டியே அர்ப் ணிக்க யவண்டும். எந்த வசைமாயிருந்தாலும் அதற்குக் கீழ்ப் டிே யவண்டும்.

    ன்றாய் கவனியுங்கள், நீதிமாயை

    இைட்சிக்கப் டுவது அரிது என்று யவதம் எச்சரிப் ளத மறந்துவி ாதீர்கள். கர்த்தருள ே வழிகளில் க்கவில்ளலனேன்றால் ையலாகம் ய ாகயவ முடிோது, பின்பு எப் டி பிதாவின் இைாஜ்ஜிேத்தியல சூரிேளைப்ய ால பிைகாசிக்கமுடியும்? உங்களைப் ாதிக்கின்ற வசைமாக இருந்தாலும், இது கடிைமாை உ யதசம், ோர் இளதக் யகட் ார்கள் எை ஒரு ாளும் பின்வாங்கிவி யவண் ாம்.

    ஆண் வளை உண்ளமோய் நூற்றுக்கு

    நூறு ய சிக்கின்ற மனிதனுக்கு எந்த வசைமும் கடிைமாகத் னதரிோது. ன ாய் னசால்லாதிருங்கள். உள்ைளத உள்ை டி னசால்லுங்கள் என் து வசைம். ஆைால் ஆண் வர் என்னி ம் ய சட்டும், பின்பு ான் ன ாய் ய சமாட்ய ன் என்று னசான்ைால் அது சரிோகுமா?

    1 .கர்த்ைருதடய ெழிகள் வசம்தையானதெகள், நீதிைான்கள் அதெகளில் நடப்பார்கள்; (ஓசி 14:9)

    4

  • கவனியுங்கள், அப்ய ாஸ்தலருள ே டிகளில் னகார்ய லியுவி ம் தூதன் யதான்றி ட் ணத்தில் ய துரு இருக்கிறான், அவளை அளைத்து அவன் னசான்ை டி னசய் என்று னசான்ை சம் வத்ளத வாசிக்கியறாம். ஏன் தூதளை அனுப்பிை யதவன் அந்த தூதன் மூலமாகயவ னகார்ய லியுவிற்கு னசால்லியிருக்கக் கூ ாதா? ஆண் வர் என்னி ம் ய சட்டும் பின்பு ான் வசைத்திற்கு கீழ்ப் டிகியறன் என்று னசால்லாதிருங்கள்.

    உங்களுக்கு அந்த வசைத்தின் டி வாை விருப் மில்ளல என் தற்காக சாக்குப் ய ாக்கு னசால்லி சப்ள க்கட்டு கட் யவண் ாம். இப் டினேல்லாம் வாழ்ந்துவிட்டு

    பிைகாசமள ந்துவி லாம் எை நிளைத்துவி யவண் ாம்.

    ஒரு முளற எைக்குத் னதரிந்த ஒரு குடும் த்தாரி ம் ய சிக்னகாண்டிருக்கும் ய ாது ஞாைஸ் ாைத்ளதப் ற்றி ய சிக்னகாண்டிருந்யதன். ஆைால் அவர்கயைா ஆண் வர் என்னி ம் ய சட்டும் பின்பு எடுக்கியறன் எை மறுத்துவிட் ைர். ம் யதவயைா ஒரு விளச னசான்ைளத இைண் ாம் விளச ார்த்து திருத்துகிறவைல்லயவ. னெ ம் ண்ணிவிட்டு னசால்கியறன் என்று னசான்ைவர்கள் மறு டி ார்த்தய ாது ான் ஞாைஸ் ாைம் எடுக்கப்ய ாவதில்ளல என்று னசான்ைார்கள். ஏனைன்றால் னசாப் ைத்தில் மரிோள் குைந்ளதயு ன் ஆலேத்திற்கு னசல்வளதப் ய ால் கண்ய ன், எையவ குைந்ளத ஞாைஸ் ாையம சரி என்றைர். என்யை னவளிப் ாடு? ஏன் இந்த னவளிப் ாடு வந்தது. வசைத்தின் டி வாை விருப் மில்ளல எையவ சத்துரு விளைோடிவிட் ான்.

    புருஷன் யகாடு ய ாட் ால் தாண் ாத மளைவிமார்கள் ஆண் வர் வசைத்திற்கு அஞ்சாமல் ய ாைது ஏயைா? புருஷளை வி ஆண் வர் சிறிேவைாய்

    ய ாய்விட் ாயைா? சிலர் மளைவியின் னசால்ளல மீறயவ மாட் ார்கள், ஆைால் ஆண் வர் வசைத்தியலா அத்தளை அலட்சிேம். ஐயோ னவட்கக்யகடு.

    என் வசைத்துக்கு டுங்குகிறவளையே ய ாக்கிப் ார்ப்ய ன் என்றவைல்லவா மது யதவன். யதவன் ய ாவாவி ம் இந்த சந்ததியியல உன்ளை எைக்கு முன் ாக நீதிமாைாகக் கண்ய ன் என்றார். ( ஆதி 6:22, 7:1 )

    ாமும் வசைம் என்ை னசால்கிறயதா

    அப் டியே னசய்யவாம் அயதாடு எந்த வசைத்ளதயும் தள்ைாமல் எல்லா வசைத்தின் டியும் வாழ்யவாம். யதவன் ம்ளம சூரிேளைப்ய ால் பிைகாசிக்கச் னசய்வார்.

    2, கர்த்ைர் நீதிைாதன சசாதித்து அறிகிறார் (சங் 11:5) )

    ஏனைன்றால் ய ாவா

    கர்த்தர் தைக்கு

    கட் ளையிட் டியே

    னசய்தான்.

    மாத்திைமல்ல

    கட் ளையிட்

    எல்லாவற்ளறயும்

    னசய்து முடித்தான்.

    இைண் ாவதாக நீதிமான்களின் குணாதிசேம் என்ை? ம் ஆண் வர் ம்முள ே வாழ்வியலா, குடும் த்தியலா, சரீைத்தியலா சில யவளைகளில் யசாதளைகளை அனுமதிக்கிறார். எதற்காக என்றால் ம்ளம யதறிவைப் ண்ணுவதற்காகயவ. மக்கு ஏற் டும் யசாதளைகளில் ாம் நிற்கியறாமா அல்லது நிற்கமாட்ய ாமா, ஒடிவிடுகியறாமா அல்லது ஆண் வளை உறுதிோய் பிடித்துக்னகாள்கியறாமா எை ார்க்கிறார்.

    ஒரு உண்பமயான நீதிமாபன

    ளசாதபன வரும்ளபாதுதான்

    கண்டுபிடிக்க முடியும். யசாதளைளே சகிக்கிற மனுஷன்

    ாக்கிேவான், அவன் உத்தமனைன்று விைங்கிைபின்பு…(ோக் 1:12) என்று ம் யவதத்தில் குறிப்பிட்டுள்ை டியே, ம் வாழ்வில் யவதளை நிந்ளத அவமாைம் வரும்ய ாது எல்லாவற்ளறயும் சகித்தால்தான் உத்தமன். யதவனின் ார்ளவயில் நீதிமான்கைாயிருப்ய ார் எளதயும் சகிப் வர்கைாயிருப் ார்கள். 5

  • ஓர் உண்ளமோை கணவன் மளைவி எத்தளை பிைச்சளை வந்தாலும் ஓடிவி மாட் ார்கள். ஆைால் ஓடிைவர்களும் உண்டு. அப் டியும் உண்டு இப் டியும் உண்டு. திருமணத்தின்ய ாது வாக்கு னகாடுத்தீர்கயை ஏன் பிரிந்தீர்கள் எை பிரிந்தவர்களை யகட் ய ாது, ான் எங்யக வாக்கு னகாடுத்யதன்

    “ளபாதகர் கசால்ல கசான்னார் கசான்ளனன்”, ான் மைதாை னசால்லவில்ளல என் ர்.

    யோபுவின் மளைவிளே ார்க்கும்ய ாது இயத நிளலதான். சரீைத்தில் ஓட்ள ளவத்து சுைண்டும்ய ாது ஜீவளைவிடு என்றாள்.

    யசாதளை வரும்ய ாது எல்லாவற்ளறயும் சகித்து, யதவளை ய சித்து நீதிமான்கைாய் விைங்குயவாம். அப்ய ாதுதான் யதவன் ம்ளம பிதாவின் இைாஜ்ஜிேத்தில் சூரிேளைப்ய ால பிைகாசிக்கச்னசய்வார்.

    திருமணத்தின்ய ாது கணவனும் மளைவியும் வாக்கு னகாடுப் ார்கள். வாழ்விலும், தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் மைணம் ம்ளம பிரிக்கும்வளை பிரிேமாட்ய ாம் என்று.

    3, நீதிைான் வபாய்ப்சபச்தச வெறுக்கிறான் (நீதி 13:5).

    மூன்றாவதாக நீதிமான்களின் குணாதிசேம் என்ை? ோளை யதவன் பிைகாசிப்பிக்கிறார் என்றால், ன ாய்ப்ய ச்ளச னவறுக்கும் நீதிமான்களையே. (நீதி 13:5). இன்று அயைகர் வாயில் ன ாய் சர்வ சாதாைணமாக வருகிறது. அலுவலகத்தில், குடும் த்தில், கணவனி ம், மளைவியி ம் ன ற்யறாரி ம் எை உலகத்தார்தான் யதளவ வரும்ய ாது, ன ாய்னசால்கின்றைர் என்றால் இைட்சிக்கப் ட் வர்களும் அயதநிளலதான். சூரிேன் ய ால பிைகாசிக்க விரும்புகிறவன் ன ாய் ய சமாட்ய ன் எை ன ாய்ளே னவறுப் ான்.

    ய துரு அைனிோவி ம் யகட் ய ாது ன ாய் னசால்லும் டி சாத்தான் உன் இருதேத்ளத நிைப்பிைது என்ை என்றார்.(அப் 5:3) அப் டியே இன்றும்

    சாத்தாைால் இருதேம் நிைப் ப் ட் திைால்தான் துணிந்து ன ாய் வருகிறது. யோயசப்பு, இைாொவிற்கு அடுத்த

    ஸ்தாைத்தில் உேர்த்தப் ட்டிருந்தய ாதிலும் தன் குடும் த்தார் யமய்ப் ர்கள் தான் (எகிப்திேருக்கு அருவருப் ாைவர்கள்) என் ளத ன ாய் னசால்லாமல் அறிக்ளகயி ளவக்கிறான். (ஆதி 46:31-34) ைாொ தன்ளை தாழ்வாக நிளைப் ான் என் ளதப் ற்றி யோயசப்பு னகாஞ்சமும் கவளலப் வில்ளல. ஆைால் இன்ளறக்கு எத்தளை விசுவாசிகள் பிறளைப் பிரிேப் டுத்தயவா அல்லது ேந்யதா துணிகைமாய் ன ாய் ய சிக்னகாண்டிருக்கின்றைர்.

    யவதம் னசால்வளதக் கவனியுங்கள்.

    சாகப்ய ாகிற மனுஷனுக்கும் புல்லுக்னகாப் ாகிற மனுபுத்திைனுக்கும் ேப் டுகிறதற்கும், வாைங்களை விரித்து, பூமிளே அஸ்தி ாைப் டுத்தி உன்ளை உண் ாக்கிை கர்த்தளை மறக்கிறதற்கும் நீ ோர்? (ஏசா 51:12) ஆண் வளை மறப் வயை ன ாய்ளே துணிகைமாய் னசால்லுவான். ஆைாலும் னசத்தாலும் சாகியறன் ன ாய்ய சமாட்ய ன் எை வாழும் நீதிமான்களையே யதவன் சூரிேளைப்ய ால பிைகாசிக்கச் னசய்வார்

    ன ாய்ேர் அளைவரும் இைண் ாம் மைணமாகிே

    அக்கினி க லில் தள்ைப் டுவார்கள்

    (னவளி 21:8) எை யவதம் எச்சரிப் ளத

    அய கர் மறந்துவிட் ார்கள்.

    4 நீதிைானுதடய உைடுகள் அசநகதைப்சபாஷிக்கும் (நீதி 10:21)

    ான்காவதாக நீதிமானுள ே உதடுகள் அய களைப்ய ாஷிக்கும் (நீதி 10:21) அய களைப் ய ாஷிப் வர்கள் நீதிமான்கள் அவர்கயை சூரிேளைப்ய ால பிைகாசிப் ார்கள்.

    ய ாஷிப் து என்றால் யவதம்

    னசால்கிறது மனுஷன் அப் த்திைாயல மாத்திைமல்ல யதவனுள ே வாயிலிருந்து புறப் டுகிற ஒவ்னவாரு வார்த்ளதயிைாலும் பிளைப் ான் (மத் 4:4) என்று. 6

  • உணவாைது சாப்பிடும்ய ாது அது மனிதனுக்கு உயிர்வாைத் யதளவோை ன லத்ளதக் னகாடுக்கிறது.

    அப் டிப்ய ாலயவ சுவியசஷம் கூறி

    அய களை யதவன் க்கம் திருப் வும், அய கரின் ஆவிக்குரிே வாழ்வியல வசைத்ளதச் னசால்லி ன லப் டுத்துகிறவர்கைாகவும், (எபி 3:13) யசார்ந்து ய ாயிருக்கிறவர்களுக்கு சத்திேத்ளதப் ய ாதித்து ளதரிேப் டுத்துயவானமன்றால் (1 னதச 5:11) அவர்கயை அ களைப் ய ாஷிப் வர்கள், அப் டிப் ட் நீதிமான்களையே யதவன் தம்முள ே இைாஜ்ஜிேத்தியல சூரிேளைப்ய ால பிைகாசிக்கச் னசய்வார்.

    ஐந்தாவதாக, இன்ளறக்கு அய க ஆவிக்குரிேவர்களின் வாழ்வில் ஆண் வருக்கு னகாடுப் தில் அத்தளை கஞ்சத்தைம். தன் பிள்ளைக்கு என்றால் யகட் ளத எல்லாம் வாங்கிக் னகாடுப் ார்கள். ஆைால் ஏளைக்கு இைங்குகிறவன் கர்த்தருக்கு க ன் னகாடுக்கிறான் என் ளத புறக்கணித்து விட் து ஏயைா?

    ஐசுவரிேவானும் தரித்திைனும்

    ஒருவளை ஒருவர் சந்திக்கிறார்கள்.(நீதி 22:2) ஏனைன்றால் னகாடுப் ாைா/ இல்ளலோ? என் ளத அறிவதற்காகயவ.

    5. நீதிமான் பிசினித்தைமில்லாமல் னகாடுப் ான் (நீதி 21:26)

    “ ாைதம் காணா இயேசுவின் அன்ள

    ாம் மட்டும் தனித்யத

    ருசிப் து தவறு”

    குடும் த்தில் மாதா மாதம் வா ளகக்கு, உணவுக்கு, டிப்புக்கு, வாகைத்திற்கு, யசமிப்புக்கு எை எல்லா விஷேத்திற்கும் கணக்குப்ய ாடும் விசுவாசிகள் ஆண் வருக்யகா தசம ாகம் மட்டும்தான். ஏளைகளுக்யகா, ஊழிேத்திற்யகா தனிோக ஒதுக்குவது இல்ளல. எப்ய ாதாவது னகாடுத்தாலும் அதுவும் மிகவும் பிசினித்தைமாக. பின்பு எப் டி பிைகாசிக்க முடியும்.

    வாரியிளறத்தும் விருத்திேள வாரும்

    உண்டு; அதிகமாய் பிசினித்தைம் ண்ணியும் வறுளமேள வாரும் உண்டு. (நீதி 11:24) எையவ சூரிேளைப்ய ால யதவைாஜ்ஜிேத்தில் பிைகாசிக்க யவண்டுனமன்றால், தரித்திைருக்கு யதவனுள ே ஊழிேங்களுக்கு பிசினித்தைமில்லாமல் னகாடுப்ய ாம்.

    ஆத்துமாக்களுக்காக

    னசலவு ண்ணவும்

    னசலவு

    ண்ணப் வும்

    விரும்புகியறன். கிறிஸ்துவின் யவளலக்காைன் P.அற்புதைாஜ் சாமுயவல்

    ஆம் பிரிேமாைவர்கயை,

    ஆண் வர் ம்ளம

    பிைகாசிப்பிக்க யவண்டுனமன்றால் ,

    யவதம் னசால்லுகிற டி

    நீதிமான்கைாய் வாழ்ந்துவிடுயவாம்.

    1. கர்த்தருள ே வழிகளில் ந்து

    2. யசாதளைகளைச் சகித்து

    3. ன ாய்ப் ய ச்ளச னவறுத்து

    4. அய களைப் ய ாஷித்து

    5. பிசினித்தைமில்லாமல் னகாடுத்து

    ம்முள ே பிதாவின் இைாஜ்ேத்தில்

    சூரிேளைப்ய ாலப் பிைகாசிப்ய ாம்.

    7

  • ஏசாோ தீர்க்கதரிசி, இயதா ஒரு

    கன்னிளக கர்ப் வதிோகி ஒரு குமாைளைப் ன றுவாள் , அவருக்கு இம்மானுயவல் என்று ய ரிடுவாள் (ஏசா 7:14) –ல் என்று கூறிை தீர்க்கதரிசைம் நிளறயவறும் காலத்தில் இஸ்ையவலின் கன்னிளககள் , ோர் வயிற்றில் யமசிோ யதான்றுவாயைா என்று ேத்யதாடும் , எதிர் ார்ப்ய ாடும் வாழ்ந்து னகாண்டிருந்த ாட்களியல , தாவீது வம்சத்தாைாகிே யோயசப்பு என்கிற ாமமுள்ை புருஷனுக்கு நிேமிக்கப் ட் ஒரு கன்னிளகயினி த்திற்கு காபிரியேல் தூதன் யதவைால் அனுப் ப் ட் ான் . அந்த கன்னிளகயின் ய ர் மரிோள் .

    யூத குல சகல கன்னிளககளுக்குள்ளும்

    மரிோளுக்கு கர்த்தரின் கண்களில் கிருள கிள த்தது . பூமினேங்கும் உலாவுகிற கண்களையுள ே யதவன் , மரிோளின் இருதேத்ளத உற்று ய ாக்குகிறார். அவளிருதேம் உலக இைட்சகைாகிே இயேசுகிறிஸ்து வாசம் ண்ணுகிறதற்கு ஏற்றதாக இருந்த டிைாயல, அவளைத் தம் ஒயை ய றாை குமாைளைச் சுமக்கும் தாோகத் னதரிந்னதடுக்கிறார் (எபி 10:9)

    அவள் இருந்த வீட்டில் யதவதூதன்

    பிையவசித்து , கிருள ன ற்றவயை வாழ்க ! ஸ்திரீகளுக்குள்யை நீ ஆசிர்வதிக்கப் ட் வள் என்று வாழ்த்துகிறான் . யூத ஸ்திரீகள் அளைவருக்குள்ளும் யதவனுள ேப் ார்ளவயில் மரிோள் குணசாலிோய் , விளலயேறப் ன ற்றவைாய் னதன் டுகிறாள் .

    இயதா , நீ கர்ப் வதிோகி ஒரு

    குமாைளைப் ன றுவாய் என்று இயேசு கிறிஸ்துவின் பிறப்ள ப் ற்றிேதாை னசய்திளே தூதன் கூறிேதும், அளத ஏற்றுக்னகாள்ைக் கூ ாத சூழ்நிளலயில் அவள் இருந்த ய ாதிலும் , உன் இைத்தாைாகிே எலிசன த்தும் தன் முதிர் வேதில் கர்ப் ந்தரித்திருக்கிறாள் , யதவைால் கூ ாத காரிேம் ஒன்றுமில்ளல என்று கூறிேளதக் யகட் தும் , இயதா, ான் ஆண் வருக்கு அடிளம , உம்முள ே வார்த்ளதயின் டியே எைக்கு ஆகக்க வது என்று முற்றும் தன்ளை அர்ப் ணித்தாள் .

    தன் வருங்காலக் கணவைாலும் ,

    ன ற்யறாைாலும் , சுற்றிலும் உள்ை மக்கைாலும் வைக்கூடிே நிந்ளதகளையும் அவமாைங்களையும் அவள் உணர்ந்த்திருந்த ய ாதிலும் , யதவன் எல்லாவற்ளறயும் ார்த்துக்னகாள்வார் என்று , மனுக்குலத்துக்கு இைட்சிப்பு உண் ாகும் மான ரும் ணியில் ஒரு முக்கிே ங்ளக மைமுவந்து விசுவாசத்யதாடு ஏற்றுக் னகாண் ாள் . விசுவாசித்தவயை , ாக்கிேவதி , கர்த்தைால் அவளுக்கு னசால்லப் ட் ளவகள் நிளறயவறும் .

    அவர் தம்முள ே அடிளமயின்

    தாழ்ளமளே ய ாக்கிப் ார்த்தார் . இதுமுதல் எல்லா சந்ததிகளும் என்ளை ாக்கிேவதி என் ார்கள் என்று னசால்லுகிறாள் . “கர்த்தருக்குமுன் ாகத் தாழ்ளமப் டுங்கள், அப்ன ாழுது அவர் உங்களை உேர்த்துவார்.”

    யதவளைத் துதித்து மகிளமப் டுத்துகிறவைாகவும் இருக்கிறாள்.

    மரிோளின் தூய்ளம, யதவளைத் துதித்தல் , கீழ்ப் டிதல் , விசுவாசம் , தாழ்ளம முதலாை ற்குணங்கள் மக்கு ஓர் ல்ல எடுத்துக் காட்டு . சயகாதரிகைாகிே ாமும் மரிோளைப் ய ால ற்குணங்களைப் ன ற்று , யதவனுள ே கண்களில் கிருள ன ற்றவர்கைாகவும், ம் யதசத்துக்கு இயேசு கிறிஸ்துவின் மூலம் இைட்சிப்ள க்னகாண்டுவரு வர்கைாகவும் காணப் யதவன் அருள்புரிவாைாக

    தேவனிடத்தில் கிருபை பைற்றவள்

    8

    இயேசுவின் தாோகிே

    மரிோளைக் குறித்து

    நாம் இப்பகுதியில்

    சற்று திோனிப்யபாம்

    1. கர்த்தரின் கண்களில் கிருபை பைற்ற மரியாள்:

    2. ஸ்திரிகளுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவள்

    3. ததவனுபைய வார்த்பதக்கு கீழ்ப்ைடிந்தவள்:

    4. மரியாளின்துணிச்சலான விசுவாசம்:

    5. மரியாளின் தாழ்மம குணம்:

    உங்கள் அன்பு சயகாதரி A. னெப்சி ா அற்புதைாஜ்.

  • கிறிஸ்தவ னவற்றி வாழ்க்ளகக்கு முதல் யதளவ தரிசைமும் தாகமும் . இளவயிைண்டும் பிறப் தும் வைர்வதும் னெ த்திைாயலயே. பிைசங்க ஊழிேம் ஒரு சிலருக்யக; ஊழிேங்களினலல்லாம் பிைதாைமாை னெ ஊழிேயமா ோவருக்குமுரிேது . ஆவியில் வைர்ந்துவிட்ய ாம் எை நிளைப் வர்கள் : ான் இன்றிைவு ஆலேத்திற்குப் ய ாகமாட்ய ன் , இன்று கெபக்கூட்டம்தான் என்று னசால்லுகிறார்கள் !

    அய கப் பிைசங்கங்களுக்கு சாத்தான் அவ்வைாக அஞ்சுவதில்ளல . ஆைால் அவைது க ந்த கால அனு வங்கள் தைது ாதாைச் யசளைகள் அளைத்ளதயும் ஒன்று திைட்டி னெபிக்கும் யதவ மக்களை எதிர்த்து ய ாைா ச் னசய்துவிடுகின்றை .

    “நீங்கள் எபதக் கட்டுவீர்களோ.” என்ற பரம சிலாக்கியம்

    நமக்குக் ககாடுக்கப்பட்டிருந்தும்

    கட்டுவது கட்டவிழ்பது என்பபதப்பற்றி

    நவீனக் கிறிஸ்தவர்களுக்கு ஒன்றுளம கதரியாது .

    சமீ த்தில் நீங்கள் இவற்றில் எளதயேனும் னசய்திருக்கிறீர்கைா ? யதவன் தம் வல்லளமளே வீணாக்குகிறவர் அல்ல. ாம்

    யதவனுக்காக அதிகம் னசய்ேயவண்டுமாைால் , யதவயைாடு அதிக ய ைம் னசலவழிக்க யவண்டும் .

    மது மின்ைல்யவக விமாைங்களைக்கூ ஆளமளேப்ய ாலத் யதான்றச் னசய்யும் அைவு யவகத்து ன் இன்று உலகம் ாதாைப் ாளதயில் ாய்கிறது . ஆயினும் அந்யதா ! உலளக உலுக்கும் உயிர்மீட்சி உண் ாக கள சிோக ாம் னசய்த இைாவிழிப்பு னெ ம் எப்ய ாது என்று ம்மில் அய கருக்கு நிளைவில்ளல . மது உருக்கம் இன்னும் உலுக்கப் வில்ளல . கட்டி ம் கட்டுமுன் ய ாடும் சாைத்ளதயே ாம் கட்டி ம் என்று கருதிவிடுகியறாம் . னதய்வீக உண்ளமகளைத் னதளிவின்றி எடுத்துக்கூறும் இன்ளறேப் பிைசங்கங்கள் யதவ லத்திற்குப் திலாக மனித லத்ளதயும் , புது சிருஷ்டிக்குப் திலாக னவறும் கிைர்ச்சிளேயும் , எழுப்புதலுக்குப் திலாக இளைச்சளலயும் தவறாகக் கருதும் டிச் னசய்துவிடுகின்றை .

    னெ த்தின் இைகசிேம் இைகசிேமாக னெபிப் யத .

    ாவம் னசய்யும் மனிதன் னெபிப் ளத நிறுத்துவான் ; னெபிக்கும் மனிதன் ாவம்னசய்வளத நிறுத்துவான் . ாம் பிச்ளசக்காைைாகவும் ,

    ஓட் ாண்டிகைாகவும் ஆகிவிட்ய ாம் . ஆைால் உள்ையமா இன்னும் உள ேவில்ளல ; உணைக்கூ இல்ளல .

    தனது கெப வாழ்க்பகபயவிடப் கபரியவன் எவனுமல்பல .

    விண்ணப்பம் கசய்யாத ளபாதகர் விபேயாடுகிறார் ;

    மன்றாடாத சபப மக்கள் மடிகின்றனர்.

    பிரசங்க தாலந்துகபேப் கபருபமயாகக் காட்டலாம் ;

    ஆனால் கெப அபறயில் அதற்கு வழிளய இல்பல .

    வறுபமயில் வாடும் இன்பறயச் சபபயின்

    மிகப்கபரிய வறுபம கெபத்தில்தான் .

    'நம்மிபடளய ஒழுங்குபடுத்துளவார் பலர், ஓலமிடுளவாளரா சிலர்

    விபேயாடுளவாரும் வீதம் தருளவாரும் பலர், ஆனால் விண்ணப்பிப்ளபாளரா சிலர்

    பாடுளவார் பலர், நாடுளவாளரா சிலர் ; ளபாதகர் பலர், ளபாராடுளவார் சிலர்

    அச்சம் அதிகம், அழுபக அபூர்வம் ; ஆடம்பரம் அதிகம், ஆத்தும தாகம் ககாஞ்சம்;

    ககடுப்ளபார் பலர், ககஞ்சுளவார் சிலர் ; எழுதுளவார் பலர், எதிர்ப்ளபார் சிலர்

    இங்கு தவறுவதாளலளய நாம் எங்கும் தவறுகிளறாம்.

    எழு

    ப்புதல்

    தாம

    திப்ப

    து ஏ

    ன்?

    னெ ம் நித்திேத்ளதப் ற்றிக்னகாள்ளுகிறது

    9

  • னெ ம் ஆழ்ந்த எளிளமோைது ; எளிளமோக ஆழ்ந்தது . னெ ம் ாலகர் உதடும் ய சக்கூடிே எளிே ய ச்சு . ஆைால் அது யமன்ளமயில் மனிதனின் னசால்லகைாதித் திறளையும் மிஞ்சுவது . அருவிய ால வார்த்ளதகளைக் னகாட்டிவிட் ால் , அளத யதவன் யகட்டுவிட் ார் என்யறா , அவளை அளசத்துவிட்ய ாம் என்யறா எண்ணிவி க் கூ ாது . ளைே ஏற் ாட்டு னெ வீைர் ட்டிேலிலுள்ை அன்ைாளின் “உதடுகள் மாத்திைம் அளசந்தை, அவள் சத்தயமா யகட்கப் வில்ளல.” இங்கு னமாழிப்புலளமயில்ளல ! இளவகயை “வாக்குக்க ங்காத ன ருமூச்சுகள் !” சரித்திை சாட்சி ன ற்ற மது பிதாக்களின் விசுவாசத்ளதப் புரிந்துனகாள்ை முடிேவில்ளல ; ஆைால் மது சகாக்களின் சத்துவமற்ற விசுவாசத்ளதயோ ம்மால் ன்கு புரிந்துனகாள்ை முடிகிறது . புதிே ஏற் ாட்டுக் கிறிஸ்தவத் தைத்திலிருந்து ாம் இறங்கிவிட்ய ாம் . விோ ாரிக்கு மூலதைம் எப் டியோ அப் டியே விசுவாசிக்கு னெ மும் . இன்ளறே சள ேளமப்பில் அதிகமாகக் கவளல டுவது ணத்திற்காகயவ என் ளத எவயைனும் மறுக்க முடியுயமா ? எனினும் இன்ளறேச் சள ளே இவ்வைவு அளலக்கழிக்கும் இக்காரிேம் புதிே ஏற் ாட்டு ஆதிச்சள ளேச் சற்றும் ாதிக்கவில்ளல . ாம் ணத்ளதயே முக்கிேப் டுத்துகியறாம் ; அவர்கயைா னெ த்ளதயே முக்கிேப் டுத்திைார்கள் . ாம் ணம் னகாடுத்து இ ம் வாங்குகியறாம் ; அவர்கயைா னெபித்யத அளசத்தார்கள் . ைகத்ளத டுங்கச் னசய்யும் , உலகத்ளத உள க்கும் , ஆவிக்குள்ைாை புதிே ஏற் ாட்டு னெ ம் இன்று ய ால் என்றுயம லைால் ஒரு சிலரி ம் மட்டும் விட்டுவி ப் ட் தில்ளல . இவ்வித னெ த்திற்குப் திலாைது எதுவுமில்ளல . மன்றாடுயவாம் , அல்லது மடியவாம்

    10

    த ொலைவில் இருந்து பொர்த் ொல் பீ்பந் மும் அழகொய்த் ொன் த ரியும்

    அருகில் இருந் ொல் ொன் கீ்குச்சீயும்ஆபத்த ன்று புரியும்

    அப்படியே….பொவமும் தவறுக்கும் வலை

    அழகொய்த் ொன் இருக்கும் அல தவறுத் ொல் ொன் அதுஆபத்த ன்று புரியும்

    யேொசித்துக் தகொண்டிருந் ொல் பரிசுத் மும் பொகற்கொேொய் ொன் கசக்கும். அல யேசிக்கத் த ொடங்கினொல் ொன்

    பழைசமொய் இனிக்கும்.

    பொவத் ின் பைன்

    பரிசுத் த் ின் பைன்

  • தபலமயிரின் பாதுகாப்பு விளசஷம் :

    இந்த shampoo ,அந்த shampoo னு, எந்த shampoo ளபாட்டாலும் , நம் தபலமயிரில் ஒன்றாகிலும் ளதவ சித்தமில்லாம அழியாது . ஏன் கதரியுமா ? நம் தபலயிலுள்ே மயிகரல்லாம் “எண்ணப்பட்டிருக்கிறது” அதுவுமில்லாம , “என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பபகக்கப்பட்டாலும் , உங்கள் தபலமயிரில் ஒன்றாகிலும் அழியாது” ன்னு நம் ஆண்டவளர கசால்லியிருக்கிறார் (லூக் 12:7,21:18)

    அப்பாடா. இனிளம ,என் தபலமுடிபய பத்தி கவபலளய படமாட்ளடன்னு தாளன நிபனக்கிறீங்க … ஆனா, ஏன் நம் தபலயிலுள்ே மயிகரல்லாம் எண்ணப்படனும் ? இபத ளயாசிச்சீங்கோ ? இதுல தான் நம் ஆண்டவரின் அேவற்ற அன்பு கவளிப்படுது .

    ஒரு காசுக்கு விற்கப்படுகிற 2 அபடக்கலான் குருவியில ஒண்ணுகூட பிதாவின் சித்தமில்லாமல் தபரயில விைாதாம் . அப்ளபா ,அளநகம் அபடக்கலான் குருவிகபேப் பார்க்கிலும் விளசஷமான நம்பம ளதவன் எப்படிகயல்லாம் பார்த்துப்பார் ? • அதனால , ஆத்துமாபவ ககால்ல வல்லவர்கோயிராமல் , சரீரத்பத மாத்திரம் ககால்லுகிறவர்களுக்கு நீங்க பயப்படாம , ஆத்துமாபவயும் , சரீரத்பதயும் நரகத்திளல அழிக்க வல்லவருக்கு மாத்திரம் பயப்படுங்க . ஏன்னா… “நம் பிதாவின் சித்தமில்லாம , ஒரு முடி கூட கீை விைாது !!” (மத் 10:28-31)

    தபையாய காக்கப்ைடும்

    தபைமயிர்

    அன்புள்ை வாலி ப் பிள்ளைகயை , என்ை எல்லாரும் ல்லாயிருக்கீங்கைா ? இந்த வாலி ப் பிைாேத்தில் , ன ரும் ாலாை வாலி ப் பிள்ளைகளின் பிைச்சளை என்ை னதரியுமா ? ோைாவது அவங்க கிட் வந்து , “ என்ை உன் முடி னைாம் னகாட்டிடுச்சு ?” ன்னு யகட்டுட் ா ய ாதும் . அவ்வைவுதான் , உ யை அவங்களுக்கு ஒரு ன ரிே கவளல வந்துவிடும் ! என் முடி இப் டி னகாட்டிட்ய ய ாச்சின்ைா , ஒரு யவளை எைக்கு வழுக்ளக வந்துவிடுயமா ? என்னறல்லாம் புலம் ஆைம்பிச்சிடுவாங்க . இவ்வைவு முக்கிேமாை ம் தளலமயிளை குறித்து யவதம் என்ைதான் னசால்லுதுன்னு ார்ப்ய ாயம .

    1. தமலமயிமை நாம என்ன சசய்யக் கூடாது ?

    * னெ ம் ண்ணும் ய ாதாவது , தீர்க்கதரிசைம் னசால்லும் ய ாதாவது , எந்த புருஷனும் தன் தபலமயிபர முக்காடிட்டு மபறக்கக்கூடாது . ஏனைனில் , அது அவன் தளலளே கைவீைப் டுத்தும் . யமலும் , புருஷைாைவன் யதவனுள ே சாேலும் மகிளமயுமாயிருக்கிறாயை (1 ககாரி 11:4,7)

    ஒரு ஸ்திரீயானவள் , தம் மயிபர பின்னுதலினாளல , தன்பன அலங்கரிக்கக் கூடாது . அதுவும் , இன்ளறே வாலி ப் ன ண்களை யகட்கயவ

    யவணாம் . Beauty parlour க்கு ய ாய் என்னைன்ையமா Hair style எல்லாம் னசய்ேறாங்க . இனதல்லாம் ஒரு அலங்காையம இல்ளல . சாந்தமும் , அளமதலுமுள்ை ஆவிோகிே இருதேத்தில் மளறந்திருக்கிற குணயம உண்ளமோை அலங்காைம் (1 தீளமா 2:9),(1 ளபதுரு 3:3)

    2. தமலமயிமை நாம என்ன சசய்யனும்

    * னெ ம் ண்ணும் ய ாதாவது , தீர்க்கதரிசைம் னசால்லும் ய ாதாவது , ஸ்திரீயானவள் , தன் மயிபர முக்காடிட்டுக் ககாள்ே ளவண்டும் அது அவளுக்கு இலட்சணமாயிருக்குமாம் . (1 ககாரி 11:5,6,13)

    * ஒரு ஸ்திரீ தன் மயிபர நீேமாய் வேர்க்க ளவண்டும் . ஏனைனில் அது அவளுக்கு மகிளமோயிருக்குமாம் . SO NO HAIR CUT (1 ககாரி 11:15)

    11

  • HELLO சுட்டீஸ் எப் டி இருக்கீங்க ? க ந்த மாத இதழில் வந்த அளைத்தும் உங்களுக்கு பிடிச்சிருக்கும் இல்ளலோ? சரி, கள சிோ ாம ஆண் வர் ள த்தளத னகாஞ்சம் ார்த்யதாம். இம்மாதம் னைாம் special ஏன் னதரியுமா? இப் ார்க்க ய ாறப் களதயில் ம்மளை எல்லாம் யதவன் எப் டி ள த்தார் என் ளத னதரிஞ்சுக்கலாம் நீங்க னைடிோ சுட்டீஸ்

    4 ாள் முடிந்தது 5 ஆம் ாள் யதவன் க லில் நீந்தும் (மீன்) ஜீவெந்துக்களையும் தன்ணீரிலிருந்து (ெலம்) றளவகளையும் உண் ாகக்க வது அப் டின்னு னசான்ைார் உ யை அப் டியே ந்துடுச்சு சுட்டீஸ்

    சிருஷ்டிப்பு சிந் ித்து

    தசே

    ல்படு

    நீ பூமிக்கு எத்தளை ளைேவைாைாலும் சரி நீ கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியே !

    •ஒவ்னவாரு மணித்துளியும் உன்ளகயில், எையவ •ஒவ்னவாரு மணித்துளியும் சிந்தித்து னசேல் டு

    மைணத்ளத கண்டு நீ ேப் ாயத ! மைணம் உன்ளைக் கண்டு ேப் ட்டும்.

    •கிறிஸ்து சிலுளவயில் மைணத்ளத னெயித்தார் ! •கிறிஸ்துவுக்குள் நீோைால், நீயும் னவல்வாய் மைணத்ளத.

    னவன்றவரின் வழிகள் இயதா உைக்காக, னவல்வாய் நீயும் ! வாழ்த்துகியறன் அடிளம ான்

    •சாந்தமும் மைத்தாழ்ளமயும் உள்ைவர் கிறிஸ்து, •சாந்தமும் மைத்தாழ்ளமயும் உைக்குமுண் ாைால்,நீயும் னவல்வாய் மைணத்ளத கர்த்தருக்கு ேந்தால் தீளமளே விட்டு விலகிடுவாய்

    கிருள ோய் மண்,மது,மாது இவற்றிலிருந்து விலகிடுவாய்நீயும் னவல்வாய் மைணத்ளத ! •இைண் ாம் மைணமாகிே அக்கினிக் க லுக்கும் தப் •இயதா எளிேயதார், அரிே வாய்ப்பு மீகா ஆறு எட்டு

    கீழ்ப் டிந்தால் இைண் ாம் மைணமாகிே அக்கினிக் க ளலயும் னவல்வாய்! பூமியில்தான் யசாதளையும், யவதளையும், யதால்விகளும் மறு டியும் யவண் ாயம இளவேளைத்தும் தப்பித்துக்னகாள், விழுந்துவி ாயத, விழுந்தால் மைணம் எழு, கிறிஸ்துவுக்குள் ஓடு ! கிள க்கும் நித்திே ஜீவன்.

    6 ஆம் ாளில் யதவன் ஊரும் பிைாணிகளையும் ( ல்லி), ாட்டு மிருகங்களையும்(ஆடு,மாடு) காட்டு மிருகங்களையும் (சிங்கம்) பூமிோைது பிறப்பிக்கக்க வது என்றார் அது அப் டியே ஆயிற்று இப் தான் சுட்டீஸ் very special ஏன்ைா யதவன் தம்முள ே சாேலாக மனுஷளை சிருஷ்டித்தார் அவளை யதவ சாேலாகயவ சிருஷ்டித்தார் ஆணும் ன ண்ணுமாக சிருஷ்ட்டித்தார் அப் டின்ைா சுட்டீஸ் நீங்க எப் டி இருக்கீங்கயைா அப் டித்தான் யதவனும் இருக்கார் so ோரும் ான் அைகில்ல கருப் ா இருக்யகன் அப் டினேல்லாம் னசால்லக் கூ ாது சரிோ

    பின்பு யதவன் தாம் உண் ாக்கிை எல்லாவற்ளறயும் ார்த்தார் அது மிகவும் ன்றாயிருந்தது. கள சி ாைாகிே 7ஆம் ாளியல யதவன் ஓய்ந்திருந்தார். அந் ாளை யதவன் ஆசீர்வதித்து அளத ரிசுத்தமாக்கிைார். சரி சுட்டீஸ் இப் டி உங்களுக்னகல்ல்லாம் யதவன் ள த்த சிருஷ்டிப்பு எல்லாம் னதரிஞ்சுருக்கும் அப் டின்னு ம் யைன் அடுத்த மாத இதழில் மனுஷளை யதவன் உருவாக்கிே களதளே னசால்யறன். அதுவளை யதவ கிருள உங்களு ன் கூ இருப் தாக.

    னெ ம். அன்புள்ை யதவயை உமக்கு ஸ்யதாத்திைம் உம்முள ே சாேலாக எங்களைப் ள த்ததற்காய் உமக்கு ன்றி ஆனமன்

    மனன வசனம் = ளதவன் தம்முபடய சாயலாக மனுஷபனச் சிருஷ்டித்தார் (ஆதி 1 :27)

    12

  • எகிப்திய காேவாயில் அடிபமகள் அபயமிடும் ளபாகதல்லாம் ஆண்டவருபடய ஓளரப்புகளின் முட்கசடிகள் அனல்பற்றி எரியுமாம்!

    இளதா! இந்தமுபற அபைப்பு உனக்குத்தான்... வபேயாத பாபிளலானிய பார்ளவான்கபே வபேக்கும் வலுவான ளவபலயிருக்காம்! வரலாறுகபே வபரந்த வலுக்கரங்களூக்கு கசாந்தக்காரர் "ளபா" என அனுப்புகிறார்!

    இந்தப் படபடக்கும் அக்கினி இன்னும் என்ன கசால்லுகிறது?…

    "இவ்வுலகில் காருக்கும், ளதருக்கும், சீருக்கும், ளபருக்கும் பின்னால் ளபாகிறவர்கள் தன்வழிளய ளபாகட்டும்… இளயசுவின் அடிபம நீ தனிவழிளய ளபா!

    உயர்வு உயர்வு என அபலகிறவர்கள் ளமடுகபேத் ளதடிப் ளபாகட்டும் உன்னதரின் சீடன் நீ ஆடுகபேத் ளதடிப்ளபா!

    ளகாடீசுவரக் குதிபரகள் தம் குருமார்கபே ளகாபுரங்களில் குடிபவத்துக் ககாள்ேட்டும் ளகாளவறுக் கழுபத நீ, ளகாமகபன ளசரிகளுக்குள்ளே சுமந்து ளபா!

    பணந்தின்னிக் கழுகுகள் பல - திரு மண்டலங்கபேக் கட்டி ஆேட்டும் ளகரீத்தின் காகம் நீ, பசித்த பாலகரின் வயிறுகபே ளபாஷிக்கப்ளபா!

    நசல்ககாண்ட ஆட்படக் கண்டு நரிளசயர்கள் விலகிப் ளபாகட்டும் நல்ல சமாரியன் சந்ததி நீ - காயம் கட்ட புசல் ளபால விபரந்து ளபா!

    ஆராதபன வீரர்கள் தங்கள் ஆல்ப வியாபாரங்களில் திபேக்கட்டும் ஆளபலின் வம்சம் நீ, இரத்த சாட்சிபலியாகப் புறப்பட்டுப் ளபா!

    திருப்பணி வழியாக திரவியங்கள் ளதடுளவார் திபரகடல்கள் மீதிளல திபசககட்டு ஓடட்டும் – நாசளரத்தூர் தச்சன் கட்டிய படகு நீ திக்கற்றவன் திரிந்தபலயும் திபசகபேத் ளதடிப்ளபா!

    அரியாசனங்கள் பட்டத்ளதாடு அபைக்பகயில் 'ச்சீ'கயன உதறித்தள்ளு ஆண்டவர் திட்டத்ளதாடு அனுப்பும்ளபாளதா ஆபிரகாம்ளபால கிேம்பிவிடு!

    ளதபவயற்ற கவளிநாட்டுப் பயணங்கள் ளதடிவந்தாலும் புறக்கணி! ளதற்றுவாரற்ற விதபவகளின் துளி கண்ணீபரயும் புறக்கணிக்காளத!

    சிகரந்கதாட்ட ஆத்துமாக்களின் புகழ்ச்சிகளுக்கு கணக்கு பவக்காளத! சிறுபமப்பட்ட ஆத்துமாக்களின் விசும்பபலக்கூட கணக்கில் பவ!"

    இனி மறுளபச்சு ஏது ஆண்டவளர! திக்ககட்படயும் பபடத்த தாபனத் தபலவன் துபணயிருக்க இனி திக்குவாய்களுக்கு தயக்கம் இல்பல –

    இந்தமுபற சாட்சிக்கு ளகாலும் ளவண்டாம், குஷ்டமும் ளவண்டாம், பாம்பும் ளவண்டாம், பபடயும் ளவண்டாம்

    ஆண்டவளர! "ளபா" என்ற உம் வார்த்பத மாத்திரளம ளபாதும்…

    அங்ளக எரியும் அக்கினி என்ன?

    சுவிளசஷத்பத நான் பிரசங்கித்துவந்தும், ளமன்பமபாராட்ட எனக்கு இடமில்பல; அது என்ளமல் விழுந்த கடபமயாயிருக்கிறது; சுவிளசஷத்பத நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐளயா. ( 1 தகொரி 9 ;16 )

    13

  • இந்திோவில் ஊழிேம் 1541-ஆம் ஆண்டு , பிைான்சிஸ் யசவிேர்

    யமலும் இருவரு ன் யசர்ந்து , ய ார்ச்சுக்கல் ாட்டிலிருந்து , இந்திோவில் ய ார்ச்சுகீச ஆட்சியின் கீழிருந்த யகாவாவிற்கு 1542-ஆம் ஆண்டு வந்து யசர்ந்தார் . வந்து யசர்ந்ததும் முதல் யவளலோக , அங்கு ய சப் ட்டு வந்த னமாழிளே கற்கலாைார். கற்றபின் , கிறிஸ்தவ விசுவாசத்திற்கு வந்தவர்களுக்கு ய ாதளை னகாடுக்கும் டிோக ா ங்களை எழுதிைார் . சிளறச்சாளலகளுக்கும் , மருத்துவமளைகளுக்கும் னசன்று , னதாழு ய ாோளிகளுக்கு ஆைாதளை த்திைார் . னதருக்கள் வழிோக மணினோன்ளற அடித்துக்னகாண்டு , சிறுவர்களை வகுப்புக்களுக்கு வரும் டி அளைப் து இவைது அன்றா ணிகளில் ஒன்று . யவதாகம வசைங்களை , மக்களின் தாய்னமாழியில் எழுதி அவற்றுக்கு இளச னகாடுத்து மாணவர்களைப் ா ச் னசய்வது , அவர் கிறிஸ்தவ ம்பிக்ளகளே மற்றவர்களுக்கு ய ாதிக்க யமற்னகாண் முளறோகும் , அப் ா ல்களின் வார்த்ளதகளும் , ைாகமும் மக்களை ஈர்க்கும் டிோக கவர்ச்சிகைமாக அளமந்திருந்தது இந்த ா ல்கள் மக்களி ம் அயமாக வையவற்ள ப் ன ற்றை , எங்கும் உற்சாகமாய் ா ப் ட் ை . அப் குதி மக்களுக்கும் , யகாவாவில் வாழ்ந்த ஐயைாப்பிேர்களுக்கும் அேைாது இயேசு கிறிஸ்துவின் ய ாதளைகளை பிைான்சிஸ் யசவிேர் அறிவித்து வந்தார்.

    னதன் இந்திோவில் ஊழிேம் : பிைான்சிஸ் யசவிேர் , யகாவா ஊழிேத்திற்குப்

    பின் னதன்னிந்திோவில் ஊழிேம் னசய்யும் டிோக மணப் ாடு , கன்னிோகுமரி , தூத்துக்குடி குதிகளுக்கு வந்தார் . மீன் பிடிக்கும் னதாழிளல னசய்து வந்த மக்கள் மத்தியில் ஊழிேத்ளத ஆைம்பித்து , ஞாைஸ் ாைம் ன றாதவர்களுக்கு ஞாைஸ் ாைம் னகாடுத்தார் தூத்துக்குடி குதியில் , தமிழ் னமாழி ய சப் ட்டு வந்ததால் , னமாழி ன ய்ர்ப் ாைர்களின் உதவியு ன் விசுவாசப் பிைமாணம், த்து கற் ளைகள், இயேசு

    கிறிஸ்து ய ாதித்த னெ ம், ாவ அறிக்ளக ஆகிேவற்ளற னமாழிோக்கம் னசய்தார். அப் குதியிலுள்ை சிறுவர்களை ஒவ்னவாரு ாளும், இருமுளற கூட்டி யசர்த்து, னமாழிப்ன ய்ர்க்கப் ட் ா ங்களை சிறுவர்கள் மைப் ா ம் ண்ணும் டி னசய்தார். ன்கு மைைம் னசய்த சிறுவர்களைக் னகாண்டு மற்ற சிறுவர்களுக்கு அளவகளைக் கற்பித்தார்.

    தூத்துக்குடியில் ான்கு மாதங்களை னசலவிட் பின், மற்ற கிைாமங்களுக்கும் ேணம் யமற்னகாண் ார் தூத்துக்குடியில் மாணவர்களைப் யிற்றுவித்தது ய ால், மற்ற இ ங்களிலும் அயத முளறயில் யவத அறிளவப்புகட்டிைார். இந்த கிைாமங்களில் ஞாைமுள ே ஒன்றிைண்டு உ யதசிோர்களையும் நிேமித்தார். னமாழிப்ன ேர்ப்பு குதிகளை கிைாம மக்கள் கற்கும் டிோக, ஒவ்னவாரு கிைாமத்திலும் அவ்யவடுகளை ளவத்தும் னசன்றார். எல்லா இ ங்களிலும் ஆைாதளை ஒழுங்காக ள ப்ன றச் னசய்தார். களிமண்ணாலும், கூளைோலும் சிறிே னெ க் கூ ங்கள் அளமக்கப் ட் ை..

    பிைான்சிஸ் யசவிேரின் யதாற்றம் மக்களை அதிகம் கவர்ந்தது. ஆதிகால அப்ய ாஸ்தலரின் உற்சாகமும், ஆர்வமும், சுவியசஷத்ளத அறிவிப் தில் அவருக்கு இருந்தது .

    திருவாங்கூர் குதியில் முக்குவர் மக்கள்

    மத்தியிலும் அவர் ஊழிேம் னசய்தார். அவரு ன் இைண்டு ஐயைாப்பிே ய ாதகர்களும், இைண்டு யகாவா ாதிரிமாரும் இளணந்தைர்.

    ஸ்ன யின் ாட்டில் வாயை இ த்தில் பிைான்சிஸ் யசவிேர் பிறந்தார் . அவரின் தாய்னமாழி ாஸ்க் என் தாகும். தான் யதான்றிே வம்சத்ளதப் ற்றிே ன ருளமயும்,வீைாப்பும்,உேர் ைம் ளைக்யக உரிே ஏயதச்சாதிகாைமும் உள ேவைாக ஆைம் த்தில் காணப் ட் ார். பின்பு இயேசு கிறிஸ்துவின் அன்பிைால் னதா ப் ட்டு , அவருக்யக அடிளமோைார் . இைளமப் ருவத்தில் சாதளைோைைாக விைங்கயவண்டும் என்ற எண்ணமும் , விளைோட்டுகளில் ஆர்வமும் அவர் உள்ைத்தில் யமயலாங்கி நின்றது. இத்துடிப்புள்ை இதேத்தில் அன்பும் , பிறருக்கு உதவும் தாைாை மைப் ான்ளமயும் இளையோடிேது . ஆகயவ, இயேசு கிறிஸ்துளவ தன் இதே ாேகைாக ஏற்றுக்னகாண் பின் , அவரின் சகிப்புத் தன்ளமயும் , ளவைாக்கிேமாை அன்பும் அவர் ஊழிேத்தில் யமயலாங்கி நின்றது . ாரீஸ் ல்களலக் கைகத்தில் கல்வி கற்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டிேது . அவயைாடும் மற்றும் ஐந்து ய யைாடும் யசர்ந்து னசாளைட்டி ஆப் ஜீசஸ் என்ற ஸ்தா ைத்ளத 1534 –ல் நிறுவி, ஆண் வருக்குஊழிேம் னசய்ே ஆறுய ரும் தங்களை அர்ப் ணம் னசய்தைர் .

    பிரான்சிஸ் சசவியர் 1506 - 1552

    சைதெயிலுள்ள ைக்களுக்கு உைவி வசய்ெது , அகதிகளாக ெருசொருக்கு புனர்ொழ்வு அருள்ெது , அதைதியற்ற இடங்களில் சைாைானம் வகாண்டு ெருெது ஆகியன அெருதடய பணியாய் அதைந்ைது.

    14

  • இந்ளதாளனசியா பயணம்: னகாச்சியில் ஊழிேம் னசய்து

    னகாண்டிருந்தன ாழுது, இந்யதாயைசிோவில் மிஷினைரி ஊழிேத்திற்கு அதிக வாய்ப்பு இருப் தாக அறிந்தார் பிைான்சிஸ் அங்கு ஆட்சி னசய்த அைசர்களில் இருவர் கிறிஸ்துளவ ஏற்றுக்னகாண்டிருக்கிறார்கள் என்றும், மக்களுக்குப் ய ாதளை னகாடுப் தற்கு ய ாதகர்கள் யதளவ என்றும், அறிந்த பிைான்சிஸ் யசவிேர், 1545-ஆம் ஆண்டு, இந்யதாயைசிோ னசன்றார். தூையதசங்களில் ஊழிேம் னசய்வதில் அவர் அதிகம் ஆர்வம் காட்டிைார்.

    இலங்பகயில் ஊழியம் : ஐந்து மாதங்கள் யகாவாவில் ஊழிேம்

    னசய்தபின், னதன்னிந்திோவின் கிைக்கு க ற்களை குதிகளில் குறிப் ாக இலங்ளக குதியில் ஊழிேம் னசய்ே ஆைம்பித்தார். மீன் பிடிக்கும் சமுதாே மக்கள் மத்தியில் திறளமோை, அறுவள மிகுந்த ணிளே நிளறயவற்றலாைார். இவர் ஊழிேத்தின் விளைவுகளை கவனித்த ோழ்ப் ாண குதி அைசர் ேமள ந்து வலுக்கட் ாேமாக அவர் ஊழிேத்ளத தள னசய்துவிட் ார்.

    பிற நாடுகளில் உழியம் : 1545 லிருந்து 1547 வளை மலாக்கா

    (ய ார்ச்சுக்கீஸ் காலணி) குதியில் தன் ணிளே நிளறயவற்றி, மலாய் குதிகளுக்கு னசன்றார். இங்கு ெப் ான் ாட்ள யசர்ந்த ஒருவளை சந்தித்ததிைால், ெப் ானில் ஊழிேத்ளத ஆைம்பிக்க வாஞ்ளச ன ற்றார். இந்த ெப் ானிேர் ன ேர் அஞ்சியைா. பின் ாட்களில் இவர் வுல் என்ற ன ேரில் திருமுழுக்கு ன ற்றார்.

    சிறிது காலம் யகாவா வந்து தங்கி விட்டு, ஒரு னெசுட் ய ாதகரு னும், ெப் ானிே விசுவாசிகளு னும் ெப் ானுக்கு புறப் ட் ார். அங்கு ெப் ானிே னமாழிளே கற்றுக்னகாண்டு கிறிஸ்தவ விசுவாச அறிக்ளகளே இேற்றி, உ யதசம் னசய்ே ஆைம்பித்தார். இவ்விதமாக, ெப் ானில் முதலாவது சுவியசஷத்ளத அறிவித்த ப�