02.09 - Tamil Nadu Agricultural...

101
02.09.2015 இறைய வேளா செதிக 5,441 பசறை வகளிறைேி ிடஶகால! வொலா ிளக அறைக நடேடறக கட : டதி கட மடத, வொலா ிளக அறைகபடாை கிடபி வபாடபடரத பசறை வகளிறைேி ிடஶகால பிைக உளத. தைிழகதி அதிகாிி வதறேறய கரதி சகா, எதிகாலதி ி பிைறைறய ளிக சபார கடத 2011 யைா மறையாக தைிழக மதேைாக சபாவபை செ., பல அதிைட நடேடறககறள வைசகாடா. அதி, ஒர

Transcript of 02.09 - Tamil Nadu Agricultural...

  • 02.09.2015

    இன்றைய வேளாண் செய்திகள்

    5,441 பசுறை வீடுகளுக்கு ேிறைேில் ேிடிவுகாலம்! வொலார் ேிளக்கு

    அறைக்க நடேடிக்றக

    கடலூர் : ைாேட்டத்தில் கட்டி முடித்து, வொலார் ேிளக்கு

    அறைக்கப்படாைல் கிடப்பில் வபாடப்பட்டிருந்த பசுறை வீடுகளுக்கு

    ேிறைேில் ேிடிவுகாலம் பிைக்க உள்ளது.

    தைிழகத்தில் அதிகாித்து ேரும் ைின் வதறேறய கருத்தில் சகாண்டு,

    எதிர்காலத்தில் ேரும் ைின் பிைச்றைறய ெைாளிக்கும் சபாருட்டு கடந்த

    2011ம் ஆண்டு மூன்ைாம் முறையாக தைிழக முதல்ேைாக சபாறுப்வபற்ை

    செ., பல அதிைடி நடேடிக்றககறள வைற்சகாண்டார். அதில், ஒரு

  • பகுதியாக வதர்தல் ோக்குறுதியில் அளித்தபடி சொந்த இடத்தில், கூறை

    வீடுகளில் ேெிப்பேர்களுக்கு வொலார் ேிளக்கு ேெதியுடன் பசுறை

    வீடுகள் கட்டித்தை உத்தைேிட்டார். இத்திட்டத்தில் 300 ெதுை அடி

    பைப்பளேில் வீடு கட்ட ஒரு லட்ெத்து 50 ஆயிைம் ரூபாயும், சூாிய ைின்

    ெக்தி ேெதி ஏற்படுத்த 30 ஆயிைம் ரூபாய் எை ஒவ்சோரு வீட்டிற்கும் ஒரு

    லட்ெத்து 80 ஆயிைம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அது தற்வபாது 2

    லட்ெத்து 30 ஆயிைம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தில், 'தாவை' புயல் பாதித்த கடலார் ைாேட்டத்திற்கு

    முன்னுாிறை அளித்து கடந்த 2011--12 நிதியாண்டில் 2,723 வீடுகளும்,

    2012 - -13ம் ஆண்டில் 2,713 வீடுகளும், 2013 --14ம் ஆண்டில் 2,713

    வீடுகளும், 2014-15 நிதியாண்டில் 2,728 வீடுகளும், இந்த 2015-16ம்

    நிதியாண்டில் 731 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஊைக ேளர்ச்ெி

    முகறை வைற்பார்றேயில் கட்டப்பட்டு ேரும் இந்த வீடுகளுக்கு

    தைிழ்நாடு எாிெக்தி ேளர்ச்ெி முகறை (டடா) மூலம் ஒவ்சோரு வீட்டிலம்

    '9 ோட்ஸ்' ெி.எப்.எல்., 5 பல்புகளுக்கு பிைத்வயாகைாை ஒயாிங் செய்து

    '250 ோட்ஸ்' திைன் சகாண்ட வபைல் (சூாிய ெக்திறய கிைகித்து

    ைின்ொைைாக ைாற்றும் பலறக), வபைலில் உற்பத்தியாகும் ைின்ொைத்றத

    வெைித்து றேக்க வபட்டாி ைற்றும் இன்சேர்ட்டருடன் வொலார்

    ேிளக்குகள் அறைக்கப்பட்டு ேருகிைது.

    இப்பணிக்கு 'டடா' மூலம் ஒவ்சோரு ஆண்டும் சடண்டர் ேிடப்பட்டு

    பணிகள் வைற்சகாள்ளப்பட்டு ேருகிைது. அதன்படி ைாேட்டத்தில் கடந்த

    2011-12 ைற்றும் 2012-13ம் நிதியாண்டுகளில் ஒதுக்கீடு செய்து கட்டி

    முடிக்கப்பட்டுள்ள 5,436 பசுறை வீடுகளுக்கு வொலார் ேிளக்குகள்

    அறைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. 2013-14 ைற்றும் 2014-15

    நிதியாண்டுகளில் ைாேட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 5,441

    வீடுகளுக்கு வொலார் ேிளக்குகள் அறைக்கும் பணி நிர்ோக ெிக்கல்

  • காைணைாக தாைதைாகியது. இதைால், வீடுகள் கட்டி முடித்த நிறலயில்

    பயைாளிகள் ைின்ொைத்றதவய பயன்படுத்தும் நிறல இருந்ததால்

    பயைாளிகள் ைத்தியில் அதிருப்தி நிலேியது.

    இந்நிறலயில், ேிறைேில் சபாதுத் வதர்தல் ேை இருப்பறதசயாட்டி,

    பசுறை வீடு பணிகறள ேிறைந்து முடிக்க அைசு உத்தைேிட்டுள்ளது.

    அதன்வபாில், கடந்த 2013-14 ைற்றும் 2014-15 நிதியாண்டில் கட்டி

    முடித்து வொலார் ேிளக்கு ேெதி ஏற்படுத்தாைல் கிடப்பில் வபாடப்பட்ட

    பசுறை வீடுகளுக்கு வொலார் ேிளக்கு அறைக்க 'டடா' நிறுேைம் மூலம்

    சடண்டர் ேிடப்பட்டு இைண்டு நிறுேைங்கள் நியைிக்கப்பட்டுள்ளை.

    இதைால், கடந்த இைண்டு நிதியாண்டுகளில் கட்டப்பட்டுள்ள பசுறை

    வீடுகளுக்கு வொலார் ேிளக்குகள் அறைக்கும் பணி இம்ைாத இறுதியில்

    துேங்கி, இந்தாண்டிற்குள் முடிக்க ஊைக ேளர்ச்ெி முகறை அதிகாாிகள்

    நடேடிக்றக வைற்சகாண்டுள்ளைர். இதைால், வதர்தலக்குள்

    ைாேட்டத்தில் உள்ள அறைத்து பசுறை வீடுகளிலம், வொலார்

    ேிளக்குகள் ஒளிரும் எை எதிர்பார்க்கப்படுகிைது.

    றகநிறைய ெம்பாதிக்க "கண்ேலி' கிழங்கு ொகுபடி

  • ேிேொயிகள் பலர் கஷ்டப்பட்டு உறழத்தும் பலன்கிறடக்காைல்,

    ேிேொயத்றதவய றகேிடும் நிறலக்கு ஆளாகி ேருகின்ைைர். ெிலர்

    ோங்கிய கடறை திருப்பி தைமுடியாைல், தற்சகாறல செய்யும் அளவுக்கு

    வபாய்ேிடுகின்ைைர். ெிலர் ைட்டுவை, எந்த பருேத்தில் எறதச் செய்தால்

    லாபம் ஈட்டமுடியும் எை அைிந்து, ேிேொயத்தில் ொதறை புாிகின்ைைர்.

    அந்தோிறெயில், ஒட்டன்ெத்திைம் ேிைாலிக்வகாட்றட ேிேொயி

    டி.ெின்ைச்ொைி ைருத்துே குணைிக்க "கண்ேலி' கிழங்கு ொகுபடியில்

    ஆண்டுவதாறும் ரூ.பல லட்ெம் ேருைாைம் பார்க்கிைார்.

    எப்படி ொதித்தார் அேர். இவதா கூறுகிைார்: கண்ேலி கிழங்கு ொகுபடிக்கு

    ஏற்ை ைாதம் ஆடி, ஆேணி, புைட்டாெி தான். அந்த ெையத்தில்

    கிழங்குகறள நட்டால் தான் அடுத்த அடுத்த ஆண்டுகளில் பலன் நன்ைாக

    கிறடக்கும். நான் மூன்று ஏக்காில் நடவு செய்ய ஆந்திைா ைாநிலத்தில்

    இருந்து ஒரு கிவலா ரூ.250 வீதம் 500 கிவலா "கண்ேலி' கிழங்குகள்

    ோங்கிவைன்.

    ொகுபடிக்கு, நிலத்தில் ெிைிய குழிவதாண்டி கிழங்குகறள ோிறெயாக

    புறதக்க வேண்டும். கம்பி, பந்தல் அறைக்க வேண்டும். நிறைய தண்ணீர்

    வதறே இல்றல. சொட்டுநீர் பாெைமுறை ெிைந்தது.

    ைண்ணில் புறதத்த கிழங்குகள் 20 நாட்களில் துளிர்ேிட்டு, செடி

    பந்தலக்கு ேந்துேிடும். நான்கு ைாதங்களில் பூத்து, காய்க்க துேங்கும்,

    வகாறேப் பழம் வபால காய்கள் இருக்கும். அேற்றை பைித்து தட்டி

    ேிறதகறள எடுத்து நன்ைாக காயறேக்க வேண்டும். 500 கிவலா

    கிழங்கில் 300 கிவலா ேிறத கிறடக்கும்.

    ைருத்துேத்திற்காக கண்ேலி கிழங்கு ேிறதகள் சேளிநாடுகளுக்கு

    ஏற்றுைதி செய்யப்படுேதால் திருப்பூர் ைாேட்டம் மூலனூர் ெந்றதயில் ஒரு

    கிவலா ரூ.1200 முதல் ரூ.2000 ேறை ேிறலகிறடக்கும். சதாடர்ந்து

    அடுத்த ஆண்டில் ஆண்டிற்கு 100கிவலா கூடுதல் எை மூன்று ஆண்டுகள்

    கண்ேலி கிழங்கு செடி மூலம் ரூ.பல லட்ெம் ேருைாைம் ஈட்டலாம். ஒரு

  • ஏக்கருக்கு கிழங்கு சகாள்முதல் செலவு வபாக ைருந்து, உைம், காய்பைிப்பு

    கூலி எை ரூ.50 ஆயிைம் ேறை செலோகும்.

    முதல் ஆண்டு ஓர் அளேிற்கு தான் லாபம் கிறடக்கும். அடுத்த இைண்டு

    ஆண்டுகளில் ைருந்து, உைைிட்டு கண்ணும் கருத்துைாக ேளர்த்தால் ரூ.பல

    லட்ெம் லாபம் ஈட்டலாம். கண்ேலி கிழங்குக்கு காிெல் ைண் ஆகாது.

    கச்ெைண், செம்ைண், ைலைண் ஏற்ைது. வைற்சொன்ை பருேத்வத கண்ேலி

    கிழங்கு "கசைக்டா' ொகுபடி செய்தால் றகநிறைய பணம் அள்ளலாம்,

    என்ைார். இேறை சதாடர்பு சகாள்ள 97867 99763.

    -முருகன், பழநி.

    ஏலத்வதாட்டத்தில் காளான் ேிேொயம்

    ஏலச்செடிகளுடன் காளான் ேளர்ப்பு என்ை சகாள்றகறய பாிவொதித்து

    சேற்ைி சபற்றுள்ளார் ைதுறை ெைஸ்ேதி நாைாயணன் கல்லூாி

    தாேைேியல் துறை வபைாெிாியர் முறைேர் ைாவெந்திைன். இது பற்ைி

    அேர் கூறுறகயில், ஏலத்வதாட்டங்களில் நிலவும் காலச்

    சூழ்நிறலறயயும் ெீவதாஷண நிறலகறளப் பயன்படுத்தி குடில்கள்

    அறைக்காைல் இயற்றகயில் ஏலச்செடிகளுடன் காளான் ேளர்த்து ஏல

    ேிேொயத்றத ைிகவும் லாபகைைாகவும், ஆர்கைிக் முறைக்கு ைாற்றும்

    முயற்ெி இது. இம்முறைறய பின்பற்றும் வபாது அது ேிேொயிகளுக்கு

    பலேறக நன்றைகறள தருகிைது. குறைந்த செலேில் அதிக ேருைாைம்

    பன்ைடங்காக உயர்கிைது. காளான் அறுேறட செய்தப்பின் கிறடக்கும்

    காளான் றைெீலியக் கழிவுகள் செடிகளுக்கு அடியில் இருக்கும் வபாது

    அது அழுகல் வநாறய உண்டாகக்கூடிய பித்தியம், ைற்றும்

    றைவொகாட்டலின் வபான்ை பூஞ்றெகறளக் கட்டுப்படுத்தி செடிகறள

    வநாய் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதுடன் அதிக அளவு ைகசூறலயும்

    சகாடுக்கிைது.

    பல்வேறுப்பட்ட இைொயை உைங்கள் ைற்றும் பூச்ெி சகால்லிறக நீண்ட

    காலைாக பயன்படுத்தி ேந்ததின் ேிறளோக ைண்ணில் ஏற்பட்டுள்ள

  • இைொயை ைாற்ைத்றதயும் ைண்ணில் குேிந்துள்ள பயன்படுத்திய

    இைொயைங்கறளயும் உைிஞ்ெி ைண்ணின் தன்றைறய தாேை

    ேளர்ச்ெிக்வகற்ை ேறகயில் ைாற்றுகிைது. அவதவபால் பல வீாியம் ைிக்கப்

    பூெைக் சகால்லிகறள ஏலச் செடிகளுக்கு பயன்படுத்துேதால் அது

    ஏலத்வதாட்டங்களிலள்ள அறைத்து ேறக நன்றை செய்யும்

    பூஞ்றெகறளயும் அழித்து ேிடுேதால் ைண்ணில் நறடசபை வேண்டிய

    ைிைைல் (ெத்துக்களின்) சுழற்ெி தறடபட்டு ைண்ணின் உயிர்தன்றை

    இழந்து ேருகிைது.

    வபைாெிாியாின் இப்புதுறை திட்டத்றத பயைாளிகளின் றககளுக்கு

    கிறடக்கச் செய்யும் முயற்ெிகறள ைதுறைறய றையைாகக் சகாண்டு

    செயல்படும் கிளீன் ைற்றும் கிாீன் எண்ேிைான்சைண்ட் பவுண்வடென்

    என்ை சதாண்டு நிறுேைம் செய்து ேருகிைது. வொதறை முறையாக சுைார்

    ஒரு ஏக்கர் ஏலப்பயிருடன் காளான் ேளர்ப்றப வகைள ைாநிலம் இடுக்கி

    ைாேட்டத்தில் செய்து ேருகிைது. இம்முறை பற்ைி பிை தகேல்களுக்கு

    94863 26193 என்ை எண்ணில் சதாடர்பு சகாள்ளலாம்.

    - டாக்டர் கு.ைாவெந்திைன்,

    வபைாெிாியர் தாேைேியல் துறை,

    ெைஸ்ேதி நாைாயணன் கல்லூாி,

    ைதுறை.

    ெின்ை ெின்ை செய்திகள்

    சநல் ொகுபடி - அங்கக வைலாண்றை - ேிேொயியின் அனுபேம்: எந்த

    ேறக வேளாண்றைக்கும் ஆதாைைாக இருப்பது ைண்ேளம் தான். ைண்

    ேளைாக இருக்க ைண்புழுக்கறள ைட்டுைல்ல கண்ணுக்குத் சதாியாத

  • பலவகாடிக்கணக்காை நுண்ணுயிர்களும் வதறே. பல தாைிய ேிறதப்பு

    என்ை முறைறய ேிேொயி செயல்படுத்தி பல தாைியங்களாை கம்பு,

    வகழ்ேைகு, ொறை, வொளம் இேற்ைில் தலா 2 கிவலாவும், (எண்சணய்

    ேித்துக்களில் எள், கடறல, கடுகு, ஆைணக்கு இேற்ைில்) தயாாிக்கலாம்.

    ெணப்பு, தக்றகப்பூண்டு, சகாளுஞ்ெி இறேகளில் தலா 2 கிவலாவும்,

    ோெறை பயிர்களாை ெீைகம், சேந்தயம் இேற்ைில் தலா 1 கிவலா வீதம்

    கலந்து ேிறதத்து தண்ணீர் பாய்ச்ெி ேளர்க்க வேண்டும். பூக்கத் துேங்கும்

    வபாது தண்ணீர் வதக்கி றேத்து டிைாக்டர் சகாண்டு உழுது ைடக்கி

    தண்ணீர் வதங்கி நிற்கும் நிறலயில் 4 முதல் 6 நாட்கள் றேத்தால்

    தறழகள் ைக்கி உைைாக ைாறும். பின்ைர் ேழக்கைாக நாற்று நடுதல்

    வேறலகறள செய்யலாம்.

    சநல் நாற்று நட்ட 20 ைற்றும் 40ம் நாட்களில் இருமுறை பஞ்ெகவ்யம்

    அல்லது ெீோம்ருதம் சதளிக்கிைார் ேிேொயி. பயிர் ேளர்ச்ெி குறைோக

    இருந்தால் ைட்டும் பயிர் ஊக்கியாக வதவபார் கறைெறல சதளிப்பதுண்டு.

    இது தேிை, முன் தடுப்பாக பூச்ெி ேிைட்டி பயன்படுத்த வேண்டும். எருக்கு,

    ஆோறை, அைளி, துத்தி, சநாச்ெி, பப்பாளி வபான்ைேற்ைால் தலா 2

    கிவலா வீதம் துண்டுகளாக நறுக்கி 10 லிட்டர் பசு வகாைியத்தில்

    ஊைப்வபாட்டு ஒரு பிளாஸ்டிக் ோளியில் இட்டு, சேயில் படாைல்

    றேக்க வேண்டும். 7ேது நாள் நன்கு ேடிகட்டி 1 லிட்டர் கறைெலக்கு 10

    லிட்டர் தண்ணீர் கலந்து சதளித்தார். வைலம் ேிபைங்களுக்கு வகாைதி

    நாயகம், 18, உச்ெி ைாகாளியம்ைன் வீதி, புளியங்குடி, திருசநல்வேலி

    ைாேட்டம். சதாறலவபெி : 0463 - 623 3235.

    பைறேகள் அங்கக வேளாண்றைக்கு ஓர் உற்ை துறண: ஏைக்குறைய 60

    ேறகயாை நீர்பைறேகள் இந்திய துறணக்கண்டத்தில் உள்ள சநல்

    ேயல்களில் கணக்சகடுக்கப் பட்டுள்ளது. இப்பைறேகள் சநற்பயிறைத்

  • தாக்கி அழிக்கும் பூச்ெிகறள சபருைளவு உணோக உட்சகாள்கின்ைை.

    புளுைட்டிஸ் என்னும் பைறே ஓைாண்டில் சுைார் 5000 இைம்

    புழுக்கறளயும், 5 இலட்ெம் இறலக் சகாசுக்கறளயும் உணோக

    உட்சகாள்கின்ைது. பைறேகளின் எச்ெத்தில் அதிக அளேில் தறழச்ெத்து,

    ைணிச்ெத்து ைற்றும் ொம்பல் ெத்துக்கள் உள்ளை.

    எைவே பைறேகளின் எச்ெங்கறள அங்கக உைைாகப் பயன்படுத்தி

    வேளாண்றை செய்ேதால் அங்கக ேிேொயிகள் பயைறடேர்.

    ேிேொயிகள் பைறேகள் கூடும் ைைங்கறள பாதுகாத்திட வேண்டும்.

    பைறேகறளப் பாதுகாப்பதில் பயிர் ெத்துடன் பூச்ெித் சதால்றலயும்

    குறைப்பதற்கு ேழி ேகுக்கும். தகேல் : ை.ைவகந்திைன், ெலீம்அலி, பைறே

    ைற்றும் இயற்றக ேைலாற்று றையம், வகாயம்புத்தூர் - 641 108.

    திருந்திய சநல் ொகுபடியில் கறடபிடிக்க வேண்டிய முக்கிய

    நுட்பங்கள்: தைைாை ொன்று சபற்ை உயர் ேிறளச்ெல் அல்லது

    வீாியஒட்டு இைகங்கறள பயன்படுத்துதல். குறைந்த ேிறதயளவு - 2

    கிவலா ஒரு ஏக்கருக்கு. ேிறத வநர்த்தி செய்தல். ஒரு ஏக்கர் நடவு செய்ய

    ஒரு சென்ட் (40 ெதுை ைீட்டர்) சுருள்பாய் நாற்ைங்கால். நடவு ேயறல

    துல்லியைாக ெைன் செய்தல். இளம் ேயது (14 நாட்கள்) நாற்றுகறள

    பயன்படுத்துதல்.

    ைார்கர் கருேி மூலம் ெதுை முறையில் அதிக இறடசேளியில் (22.5 X 22.5

    செ.ைீ) நடவு செய்தல். குத்துக்கு ஒரு நாற்றை பயன்படுத்துதல்.

    கறளக்கருேி (வகாவைா வீடர்) மூலம் கறள நிர்ோகம் வைற்சகாள்ளுதல்.

    காய்ச்ெலம், பாய்ச்ெலைாக நீர் பாய்ச்சுதல். பச்றெ ேண்ண அட்றட

    மூலம் தறழச்ெத்து உைைிடுதல். ஒருங்கிறணந்த பயிர்பாதுகாப்பு.

    - டாக்டர் கு.செௌந்தைபாண்டியன்.

    பிந்றதய ைாைியம் சபை ேிண்ணப்பிக்க அைிவுறை

  • புதுச்வொி : ஆடிப்பட்டத்தில் காய்கைிகள் பயிாிட்டத்திற்காை பிந்றதய

    ைாைியம் சபை ேிேொயிகளிடம் இருந்து ேிண்ணப்பங்கள்

    ேைவேற்கப்பட்டுள்ளது.

    கூடுதல் வேளாண் இயக்குநர் (வதாட்டக்கறல) ேிடுத்துள்ள செய்திக்

    குைிப்பு: வேளாண் துறை, கூடுதல் வேளாண் இயக்குநர் (வதாட்டக் கறல)

    அலேலகம் மூலம் 2015--16ம் ஆண்டு ஆடிப்பட்டத்தில் பயிாிடப்பட்ட

    காய்கைிகள், ோறழ ைற்றும் பூக்களின் ொகுபடி பிந்றதய ைாைியம் சபை

    ேிண்ணப்பங்கள் வதாட்டக்கறல ேிேொயிகளிடம் இருந்து

    ேைவேற்கப்படுகிைது. ேிண்ணப்பங்கள் புதுச்வொி தாேைேியல் பூங்கா,

    கூடுதல் வேளாண் இயக்குநர்(வதாட்டக்கறல) அலேலகத்தில்லள்ள

    காய்கைி பிாிேில் சபற்று, பூர்த்தி செய்து ேரும் 15ம் வததிக்குள்

    ெைர்ப்பிக்க வேண்டும். கறடெி வததிக்கு பிைகு ேரும் ேிண்ணப்பங்கள்

    ஏற்றுக் சகாள்ளப்பட ைாட்டாது.

    ைணிலா ேிேொயிகளுக்கு பண்றண பள்ளி நிகழ்ச்ெி

    http://www.dinamalar.com/district_detail.asp?id=1332575

    புதுச்வொி : காலாப்பட்டு பண்றண தகேல், ேிேொயிகள் ஆவலாெறை

    றையம் ொர்பில் ெஞ்ெீேி நகாில், ைணிலா பயிாிடும் ேிேெயி களுக்கு

    நிலக்கடறல உற்பத்திறய சபருக்க, புதிய சதாழில் நுட்பங்கள் குைித்த

    பண்றண பள்ளி நிகழ்ச்ெி நடந்தது.

    நிலக்கடறல ொகுபடியில் ஈடுபட்டு முன்வைாடியாக திகழும்

    சுப்பிைைணியன் கலந்து சகாண்டு ஆவலாெறைகள் ைற்றும் நிலக்கடறல

    ொகுபடியில் பின்பற்ை வேண்டிய ேழி முறைகள் குைித்து

    வபெிைார்.இந்நிகழ்ச்ெியின் துேக்கைாக காலாப்பட்டு உழேர் உதேியாக

    வேளாண் அலேலர் அனுப்குைார் ேைவேற்ைார். கூடுதல் வேளாண்

    இயக்குநர் ைேிப்பிைகாெம் கலந்து சகாண்டு ஆத்ைா திட்டத்தின்

    செயல்பாடுகள் குைித்து வபெிைார்.வேளாண் அலேலர் திருநாதன்

  • ஒருங்கிறணந்த உை நிர்ோகம் பற்ைியும், ொப்ஸ் நிறுேை நிறுேைர்

    அப்துல் காதர், வொலார் ேிளக்கு சபாைி றேத்து பூச்ெிகறள

    கட்டுப்படுத்துேது குைித்தும் ேிளக்கிைர்.ஏற்பாடுகறள கிைாை ேிாிோக்க

    பணியாளர் பழைி ைற்றும் ைாதேன் ஆகிவயார் செய்தைர்.

    இழுபைியாகும் பி.ஏ.பி., தண்ணீர் திைப்பால்.... ேைட்ெியால் கருகும்

    சதன்றை ைைங்கள்

    உடுைறல: உடுைறலப்பகுதியில், பருேைறழ சபய்யாைல், ேைட்ெி

    துேங்கியுள்ள நிறலயில், பி.ஏ.பி., நான்காம் ைண்டல பாெைத்திற்கு

    திருமூர்த்தி அறணயிலிருந்து தண்ணீர் திைப்பதும் காலதாைதைாகி

  • ேருேதால், ேிேொயிகள் பாிதாப நிறலக்கு தள்ளப்பட்டுள்ளைர்.

    குளங்கள் ேைண்டு, நிலத்தடி நீர் ைட்டமும் சேகுோக

    பாதிக்கப்பட்டுள்ளது.

    உடுைறல சுற்றுப்பகுதியில், ேடகிழக்கு ைற்றும் சதன்வைற்கு

    பருேைறழவய நிலத்தடி நீர் ைட்டத்றத தீர்ைாைிக்கின்ைை. கடந்த ெில

    ஆண்டுகளாக, பருேைறழ சபாழிவு குறைவு காைணைாக, இப்பகுதியில்,

    ேைட்ெி நிலவுகிைது.

    நீண்ட கால பயிைாை சதன்றை ைைங்கள் முற்ைிலைாக கருகி,

    ேிேொயிகள் ைாற்றுத்சதாழிலக்கு செல்ேறத தேிர்க்க, பி.ஏ.பி.,

    பாெைத்திட்டம் ைட்டுவை றகசகாடுத்து ேருகிைது. பி.ஏ.பி., திட்டத்தில்,

    நான்கு ைண்டலங்களாக பிாித்து பாெைத்திற்கு திருமூர்த்தி

    அறணயிலிருந்து தண்ணீர் திைக்கப்படுகிைது. இைண்டு ஆண்டுகளுக்கு

    ஒரு முறை, நான்கு சுற்றுகளில், ஏக்கருக்கு ெில ைணி வநைம் ைட்டும்

    கிறடக்கும் தண்ணீவை உடுைறல பகுதியில், ஆயிைக்கணக்காை ஏக்கர்

    சதன்றை ொகுபடிறய காப்பாற்ைி ேருகிைது.

    இந்தாண்டு, அதற்கும் ோய்ப்பில்லாைல், பி.ஏ.பி., நான்காம் ைண்டல

    பாெைத்திற்கு அறணயிலிருந்து தண்ணீர் திைப்பது இழுபைியாக

    உள்ளது. ேழக்கைாக, ஆடிப்பட்டம் எைப்படும் ொகுபடி ெீெனுக்கு, ஆக.,

    ைாதத்தில், திருமூர்த்தி அறணயிலிருந்து சுழற்ெி முறையில், ைண்டல

    பாெைத்திற்கு தண்ணீர் திைக்கப்படும்.

    தற்வபாது, நான்காம் ைண்டல பாெைத்திற்கு காண்டூர் கால்ோய்

    புதுப்பிப்பு பணிகள் தாைதம் உட்பட காைணங்களால், இதுேறை

    சதாகுப்பு அறணகளிலிருந்து கூட திருமூர்த்தி அறணக்கு தண்ணீர்

    எடுக்கப்படேில்றல. காண்டூர் ேழியாக சதாகுப்பு அறணகளிலிருந்து

    தண்ணீர் எடுத்து, திருமூர்த்தி அறணயில் இருப்பு றேத்து, தண்ணீர்

    திைக்க இம்ைாத இறுதியாகும் நிறல உள்ளது. இதைால், ேைட்ெியில்

  • ெிக்கித்தேிக்கும், உடுைறல, தாைாபுைம், காங்வகயம் உட்பட பகுதிகளில்,

    சதன்றை ைைங்கள் தண்ணீாின்ைி கருகும் அபாயம் உள்ளது.

    ேைட்ெியின் பிடியில் குளங்கள்

    உடுைறல பகுதி கிைாைங்களில் நிலத்தடி நீர் ைட்டத்திற்கு உதேியாக

    இருக்கும் குளங்கள், தண்ணீாின்ைி ேைண்டுள்ளை. ைறழயால், குளங்கள்

    நிைம்புேது காைல்நீைாகியுள்ளதால், ேைட்ெிறய ெைாளிக்க,

    ோய்க்கால்கள் மூலம் குளங்களுக்கு தண்ணீர் நிைப்பப்படுகிைது.

    நான்காம் ைண்டல பாெைம் தாைதம் ஆேதால், கால்நறடகளுக்கு கூட

    தண்ணீர் இல்லாைல், ஏழு குள பாெை குளங்கள் உட்பட அறைத்து

    குளங்களும் ேைண்டு காணப்படுகின்ைை.

    அறணகள் நீர்ைட்டம் முழுஅளறே எட்ட... பருேைறழ சதாடை

    ேிேொயிகள் எதிர்பார்ப்பு

    சபாள்ளாச்ெி: சபாள்ளாச்ெி பகுதிகளில், எதிர்பார்த்த அளவு பருே ைறழ

    சபய்யாததால், இந்தாண்டு அறணகள் நிைம்புைா? என்பது

    வகள்ேிக்குைியாகியுள்ளது. இதைால், ேிேொயிகள் கேறல

    அறடந்துள்ளைர்.

    வகாறே ைாேட்டம் சபாள்ளாச்ெி அருவக உள்ள ஆழியாறு அறண,

    பைம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின் கீழ் முக்கிய அறணயாக உள்ளது.

    இந்த அறணயில், வெகாிக்கப்படும் தண்ணீர் பறழய ஆயக்கட்டு, புதிய

    ஆயக்கட்டு, வகைள நீர் பாெைத்திற்கும் ேழங்கப் படுகிைது. இது தேிை,

    குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு ேருகின்ைை.

    பறழய ஆயக்கட்டில், 6 ஆயிைத்து 400 ஏக்கர் நிலங்களும்; புதிய

    ஆயக்கட்டில், 42 ஆயிைம் ஏக்கர் நிலங்களும் பாெை ேெதி சபறுகின்ைை.

  • பறழய ஆயக்கட்டு பாெைத்திற்கு, ஆழியாறு ஆறு மூலைாகவும்; புதிய

    ஆயக்கட்டு பாெைத்திற்கு வேட்றடக்காைன்புதுார் கால்ோய் ேழியாகவும்

    தண்ணீர் ேழங்கப்படுகிைது.

    இந்நிறலயில், பாெைம் ைற்றும் குடிநீருக்கு தண்ணீர் திைப்பு ைற்றும் நீர்

    ேைத்து குறைவு வபான்ை காைணங்களிைால் அறண நீர்ைட்டம், 105

    அடிக்கு குறைந்தது. இந்நிறலயில், கடந்த ைாதம் சபய்த ைறழயால்

    அறண நீர்ைட்டம் உயர்ந்தது. எைினும் எதிர்பார்த்த அளவு

    சபய்யாததால், அறணகள் இந்தாண்டு நிைம்புைா என்பது

    வகள்ேிக்குைியாகியுள்ளது.கடந்தாண்டு பருேைறழ றக சகாடுத்ததால்,

    ஆழியாறு அறண நீர்ைட்டம் சகாள்ளளறே எட்டியது. சதாடர்ந்து,

    இைண்டு ைாதங்கள் நிைம்பிய நிறலயிவலவய, அறண காட்ெியளித்தது.

    இந்நிறலயில், இந்தாண்டு பருேைறழ றக சகாடுக்காததால், அறண

    நிைம்புேதில் ெிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ெில நாட்களாக, 116

    அடியாகவே அறண நீர்ைட்டம் உள்ளது. வநற்றைய நிலேைப்படி,

    ஆழியாறு அறணயின் சைாத்த சகாள்ளளோை 120 அடியில், தற்வபாது,

    116.50 அடியாக இருந்தது.

    அறணக்கு ேிைாடிக்கு 282 கை அடி தண்ணீர் ேந்து சகாண்டிருக்கிைது.

    குடிநீர் ைற்றும் பாெைத்திற்காக 363 கை அடி தண்ணீர்

    சேளிவயற்ைப்படுகிைது.

    இயற்றக பசுந்தாள் உை ேிறதகளுக்கு பதிலாக ைாைியம் ரூ.800, 6,323

    ஏக்கருக்கு ேழங்க வேளாண் துறை முடிவு

    ோலாொபாத்: இயற்றக பசுந்தாள் உை ேிறதகளுக்கு பதிலாக,

    நடப்பாண்டில் இருந்து, ேிறதப்பு ைாைியைாக, ஒரு ஏக்கருக்கு, 800

    ரூபாய் ேழங்க, வேளாண் துறை முடிவு செய்து உள்ளது. இதற்காக,

    ைாேட்டம் முழுேதும், 6,323 ஏக்கருக்கு ைாைியம் ேழங்க, 50.58 லட்ெம்

  • ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு

    முன், காஞ்ெிபுைம் ைற்றும் திருேள்ளூர் ைாேட்டங்கள் ஒன்ைாக

    இருந்தவபாது, 4.5 லட்ெம் ஏக்காில், ேிேொயிகள் சநல் பயிாிட்டு

    ேந்தைர்.

    இயற்றக உை ஊக்குேிப்பு

    அப்வபாது, அதிக அளேில், இயற்றக உைங்களின் பயன்பாடு

    நறடமுறையில் இருந்து ேந்தது.

    தற்வபாது, ைொயை உைங்களின் ேைத்து அதிகாிப்பால், தறழச் ெத்து

    சகாடுக்கும் இயற்றக உைங்கறள ேயலில் இடும் ேழக்கம் குறைந்து

    ேிட்டது. வைலம், நடவு காலம் முதல் அறுேறட காலம் ேறை, ைொயை

    உைங்கறளவய ேிேொயிகள் பயன்படுத்துேது அதிகாித்து ேருகிைது.

    தற்வபாது, ைொயை உைங்களின் பயன்பாட்றட குறைத்து, இயற்றக

    உைங்கறள ஊக்குேிப்பதற்கு வேளாண் துறை திட்டைிட்டு உள்ளது.

    இதற்காக, பசுந்தாள் உை ேிறதகளாை ெணப்பு ைற்றும் தக்றகப்பூண்டு

    ஆகிய தறழச்ெத்து உைங்கறள, தாிசு நிலங்களில் ேிறதக்க, இதுேறை

    ேழங்கி ேந்த பசுந்தாள் எரு ேிறதக்கு பதிலாக, ஒரு ஏக்கருக்கு 800

    ரூபாறய ைாைியைாக ேழங்க, முடிவு செய்து உள்ளது.

    இந்த ைாைியத்றத சபை, அந்தந்த ேட்டாை வேளாண் உதேி

    அலேலர்களிடம், பசுந்தாள் எரு ேிறதப்பு செய்த ேயலின் புறகப்படம்;

    அைசுறடறை ேங்கியில் உள்ள ேங்கி கணக்கு எண் ஆகியேற்றை

    ெைர்ப்பித்தால், ைாைியம் ேழங்கப்படும் எை, அைிேிக்கப்பட்டு உள்ளது.

    நிபந்தறைகள்

    ைாைியம் சபை ேிண்ணப்பிக்கும் ேிேொயி, கடந்த ஆண்டு ைாைியத்தில்

    ேழங்கப்பட்ட பசுந்தாள் உை ேிறதகறள சபற்ைிருக்கக் கூடாது.

    இத்திட்டத்தில் பயன்சபை ேிரும்பும் ேிேொயிக்கு, கட்டாயைாக ேங்கி

    கணக்கு இருக்க வேண்டும்.

  • வேளாண் உதேி அலேலர் பாிந்துறையுடன், ேயலின் புறகப்படத்றத

    ெைர்ப்பிக்க வேண்டும்.

    இதுகுைித்து, வேளாண் துறை இறண இயக்குைர் ெீதாைாைன்

    கூைியதாேது: கடந்த ஆண்டு ேறை, பசுந்தாள் உை ேிறதகறள வேளாண்

    துறை, ைாைியத்தில் ேழங்கி ேந்தது. நடப்பு ஆண்டில் இருந்து, ேிறத

    ேழங்குேறத தேிர்த்து, ஏக்கருக்கு, 800 ரூபாறய ேிறதப்பு ைாைியைாக

    ேழங்க, முடிவு செய்து உள்ளது.

    இதற்காக, ைாேட்டம் முழுேதும், 6,323 ஏக்கருக்கு ைாைியம் ேழங்க ,

    50.58 லட்ெம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த

    நிதிறய, அந்தந்த ேட்டாை வேளாண் ேிாிோக்க றையங்களுக்கு அனுப்பி,

    ேிறதப்பு செய்யப்படும் ொகுபடிக்கு ஏற்ைோறு பகிர்ந்தளிக்கப்படும்.

    இவ்ோறு, அேர் கூைிைார்.

    கால்நறடகளுக்கு வகாைாாி தடுப்பூெி

    உத்திைவைரூர்: உத்திைவைரூர் ஒன்ைியத்திற்கு உட்பட்ட 10 கிைாைங்களில்,

    வநற்று கால்நறடகளுக்காை வகாைாாி வநாய் தடுப்பூெி வபாடப்பட்டது.

    கால்நறடகளுக்கு பாதிப்றப ஏற்படுத்தும் சதாற்று வநாயாை வகாைாாி

    வநாறய கட்டுப்படுத்த, கால்நறட பைாைாிப்பு துறை நடேடிக்றக

    வைற்சகாண்டு ேருகிைது. அதன்படி, காஞ்ெிபுைம் ைாேட்டத்தில், 4

    லட்ெத்து 39 ஆயிைத்து 190 கால்நறடகளுக்கு, ஒன்பது சுற்றுகளாக

    தடுப்பூெி வபாட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அதன் ஒரு பகுதியாக, உத்திைவைரூர் ஒன்ைியத்திற்கு உட்பட்ட

    திருமுக்கூடல், அரும்புலியூர், கடல்ைங்கலம், ெின்ைைாங்குளம்,

    களியாம்பூண்டி, ேயலார், ொலோக்கம், ஒறழயூர், சநய்யாடுபாக்கம்,

  • ஒழுகறை ஆகிய 10 கிைாைங்களில் உள்ள கால்நறடகளுக்கு, அந்தந்த

    பகுதி கால்நறட ைருந்தக ைருத்துேர்கள் மூலம், வநற்று வகாைாாி வநாய்

    தடுப்பூெி வபாடப்பட்டது. ேருகிை 21ம் வததி ேறை குைிப்பிட்ட

    இடங்களில் குைிப்பிட்ட நாட்களுக்கு, சதாடர்ந்து கால்நறடகளுக்கு

    இத்தடுப்பூெி வபாடப்பட உள்ளது.

    வகாைாாி வநாய் தடுப்பு முகாம்

    திருேள்ளூர்: திருேள்ளூர் ைாேட்டத்தில் உள்ள கால்நறடகளுக்கு

    வகாைாாி வநாய் தடுப்பூெி செலத்தும் முகாம் வநற்று முதல் துேங்கியது.

    திருேள்ளூர் ைாேட்டத்தில் உள்ள கால்நறடகளுக்கு வகாைாாி வநாய்

    தடுப்பூெி வபாடும் முகாம், இம்ைாதம் 21ம் வததி ேறை நறடசபை உள்ளது.

    ைாேட்டத்தில் இதுேறை எட்டு சுற்றுகள் நறடசபற்றுள்ள நிறலயில்,

    தற்வபாது ஒன்பதாேது சுற்ைாக கால்நறடகளுக்கு வகாைாாி வநாய்

    தடுப்பூெி செலத்தும் முகாம் நறடசபை உள்ளது.

    இம்முகாைின் துேக்க நிகழ்ச்ெி, பூண்டி ஒன்ைியம் சநய்வேலி கிைாைத்தில்

    வநற்று நடந்தது. இதில் கால்நறட துறையிைர் கலந்துசகாண்டு,

    100க்கும் வைற்பட்ட கால்நறடகளுக்கு வகாைாாி வநாய் தடுப்பூெி

    செலத்திைர். ேரும், 21ம் வததி நறடசபைவுள்ள இம்முகாைில்,

    சபாதுைக்கள் தங்களது கால்நறடகளுக்கு தடுப்பூெி செலத்துைாறு,

    ைாேட்ட நிர்ோகம் வகட்டுக் சகாண்டு உள்ளது.

    திருசேண்சணய்நல்லூாில் கால்நறட ைருத்துே முகாம்

    திருசேண்சணய்நல்லூர் : திருசேண்சணய்நல்லூாில் கால்நறடகள்

    ைருத்துே முகாம் நடந்தது.

    திருசேண்சணய்நல்லூர் அடுத்த காந்திக்குப்பத்தில் கால்நறடகள்

    ைருத்துே பாிவொதறை முகாம் நடந்தது. வபரூைாட்ெி தறலேர்

  • சேற்ைிவேலன், முகாறை துேக்கி றேத்தார். இதில், டாக்டர் ைாவெஷ்,

    உதேியாளர் றெயத் ஆொத் உள்ளிட்ட குழுேிைர், 250 கால்நறடகளுக்கு

    வகாைாாி வநாய் தடுப்பூெி வபாட்டைர். இவதப்வபால் ஆைத்தூாில் நடந்த

    முகாைில், டாக்டர் ைதி தறலறையிலாை குழுேிைர் கலந்து சகாண்டு, 300

    கால்நறடகளுக்கும், இருவேல்பட்டில் நடந்த முகாைில், டாக்டர்

    தியாகீஸ்ேைன் தறலறையிலாை குழுேிைர், 300 கால்நறடகளுக்கும்

    தடுப்பூெி வபாட்டைர்.

    இயற்றக ேழி வேளாண்றை பூட்றட கிைாைத்தில் பயிற்ெி

    ெங்கைாபுைம் : ெங்கைாபுைம் அடுத்த பூட்றட கிைாைத்தில் ேிேொயிகளுக்கு

    பயிற்ெி முகாம் நடந்தது.

    ெங்கைாபுைம் ஒன்ைியம், பூட்றட கிைாைத்றத இயற்றக ேழி வேளாண்றை

    கிைாைைாக, வதெிய நீடித்த நிறலயாை வேளாண்றை இயக்கத்தின் கீழ்

    வதர்வு செய்துள்ளைர். இங்குள்ள 60 ேிேொயிகளுக்கு ஒரு நாள் பயிற்ெி

    முகாம் நடந்தது.பூட்றட கிைாை ெமுதாய நல கூடத்தில் நடந்த பயிற்ெி

    முகாைிற்கு, ைாேட்ட வேளாண்றை உதேி இயக்குநர் ைத்திைெபாபதி

    தறலறை தாங்கிைார். பூட்றட ஊைாட்ெி தறலேர் கந்தொைி, கூட்டுைவு

    ேங்கி தறலேர் வகாேிந்தைாஜ் ஆகிவயார் முன்ைிறல

    ேகித்தைர்.வேளாண்றை உதேி இயக்குைர் ெண்முகம், முகாறை துேக்கி

    றேத்தார். பிைபாகைன், ேிறதொன்று அலேலர் சுந்தைம், வேளாண்றை

    அலேலர்கள் ெதீஷ்குைார், அப்துல்காதர் ஆகிவயார் ேிளக்கவுறை

    நிகழ்த்திைர். பயிற்ெி ஏற்பாடுகறள வேளாண்றை உதேி அலேலர்கள்

    பழைிவேல், றைக்வகல், நாெர், அப்பாஸ், செந்தில்குைார் ஆகிவயார்

    செய்திருந்தைர்.ெங்கைாபுைம் வேளாண் அலேலர் ேிெயகுைார் நன்ைி

    கூைிைார்.

    இயந்திைம் மூலம் சநல் ேிறதப்பு; ஆலங்குப்பத்தில் செயல்ேிளக்கம்

  • முருக்வகாி : முருக்வகாி அடுத்த ஆலங்குப்பம் கிைாைத்தில், இயந்திைம்

    மூலம் சநல் ேிறதப்பு பணி செய்ேது குைித்து செயல்ேிளக்க முகாம்

    நடந்தது.

    முகாைிற்கு ஊைாட்ெி தறலேர் ைாைலிங்கம் முன்ைிறல ேகித்தார்.

    ேடவகாட்டிப்பாக்கம் ஊைாட்ெி தறலேர் ெிேகுைார் ேைவேற்ைார்.

    முகாைில் வேளாண்றை துறை உதேி இயக்குைர் சகன்ைடி செபக்குைார்

    தறலறை தாங்கி வபெியதாேது : ேிேொயிகள் நவீை சதாழில்நுட்பங்கள்,

    இயந்திைம் ைற்றும் புதிய சநல் ைகங்கள் மூலம் ேிேொயம் செய்தால்,

    ஏக்கருக்கு 4 ஆயிைம் கிவலா சநல் ைகசூல் சபைலாம். இயந்திைம் மூலம்

    நடவு செய்ேதால் 20 கிவலா சநல் ேிறத வபாதும். இதைால் ைகசூல்

    அதிகாிக்கும்.இயந்திைம் மூலம் சநல் நடவு செய்யும் ேிேொயிகளுக்கு

    அைசு ொர்பில், ஏக்கருக்கு 3,000 ரூபாய் ைான்யம் ேழங்கப்படுகிைது.

    ேிேொயிகள் ைான்யத்றத சபை ெிட்டா, அடங்கல், இயந்திை நடவு

    புறகப்படம், ேங்கி கணக்கு எண், ஆதார் எண் ைற்றும் ஒருங்கிறணந்த

    ேிேொயிகள் றகவயடு ஆகிய ேிபைங்கறள வேளாண்றை ேிாிோக்க

    றையங்களில் சகாடுத்து பயன்சபைலாம்.இவ்ோறு வேளாண் உதேி

    இயக்குைர் சகன்ைடி செபக்குைார் கூைிைார்.வேளாண்றை அலேலர்

    எத்திைாஜ், ேட்டாை சதாழில்நுட்ப வைலாளர் செந்தில்குைார், உதேி

  • வேளாண்றை அலேலர்கள் வைாகன்குைார், ேிெயலட்சுைி,

    யமுைா,சுவைஷ், ைஞ்சு, சதாழில்நுட்ப ேல்லநர்கள் வகாேிந்தொைி,

    வீைாொைி உட்பட பலர் கலந்து சகாண்டைர்.

    வைட்டூர் அறண நீர் இருப்பு: 4 நாளில் 3 டி.எம்.ெி., ொிவு

    வைட்டூர்: நீர்திைப்பு அதிகாித்த நிறலயில், ேைத்து குறைந்ததால் வைட்டூர்

    அறண நீர் இருப்பு, கடந்த, 4 நாளில், 3 டி.எம்.ெி., ொிந்தது. வைட்டூர்

    அறண நீர்ைட்டம் கடந்த ைாதம், 28ம் வததி, 93.560 அடியாகவும், நீர்

    இருப்பு, 56.958 டி.எம்.ெி.,யாகவும் இருந்தது. கர்நாடகா அறணகளின்

    நீர்திைப்பு குறைந்ததால், வநற்று வைட்டூர் அறண நீர்ேைத்து ேிைாடிக்கு,

    6,372 கைஅடியாக ொிந்தது. அவதவநைம் அறணயில் இருந்து ேிைாடிக்கு,

    16,800 கைஅடி நீர் பாெைத்துக்கு சேளிவயற்றுேதால் நாள் ஒன்றுக்கு, 1

    டி.எம்.ெி., வீதம் நீர் இருப்பு ொிகிைது. இதைால், வநற்று நீர்ைட்டம்,

    90.890 அடியாகவும், நீர் இருப்பு, 59.674 டி.எம்.ெி.,யாகவும் ொிந்தது.

    கடந்த, 4 நாளில் நீர்ைட்டம், 3 அடி, நீர் இருப்பு, 3 டி.எம்.ெி., ொிந்துள்ளது.

    ைாேட்டத்தில் 3.53 லட்ெம் கால்நறடக்கு வகாைாாி வநாய் தடுப்பூெி

    முகாம் துேக்கம்

    நாைக்கல்: ைாேட்டத்தில், 3.53 லட்ெம் கால்நறடகளுக்கு, வகாைாாி வநாய்

    தடுப்பூெி வபாடும் முகாறை, நாைக்கல் கசலக்டர் தட்ெிணாமூர்த்தி துேக்கி

    றேத்தார்.

    நாைக்கல் ைாேட்ட கால்நறட பைாைாிப்புத்துறை ொர்பில், நாைக்கல்

    அடுத்த எர்ணாபுைம் கால்நறட ைருத்துேைறை மூலம்,

    ைாைப்பநாயக்கன்பட்டி கிைாைத்தில், வகாைாாி வநாய் தடுப்பூெி முகாம்

  • துேக்க ேிழா நடந்தது. நாைக்கல் கசலக்டர் தட்ெிணாமூர்த்தி,

    கால்நறடகளுக்கு வகாைாாி வநாய் தடுப்பூெி முகாறை துேக்கி றேத்து

    வபெியதாேது: நாைக்கல் ைாேட்டத்தில், இன்று (வநற்று) துேங்கி, 21

    நாட்களுக்கு, கால்நறடகளுக்காை, 9ேது சுற்று வகாைாாி வநாய் தடுப்பூெி

    முகாம் நடக்கிைது. ைாேட்டத்தில் சைாத்தம் உள்ள, 3.53 லட்ெம்

    கால்நறடகளுக்கு, 100 ெதவீதம் முழுறையாக தடுப்பூெி வபாட

    திட்டைிடப்பட்டுள்ளது. இப்பணிக்காக, ைாேட்டம் முழுேதும், கால்நறட

    உதேி ைருத்துேர்கள், கால்நறட ஆய்ோளர்கள், கால்நறட பைாைாிப்பு

    உதேியாளர்கறள சகாண்டு, 111 தடுப்பூெி குழுக்கள் அறைக்கப்பட்டு,

    அறைத்து குக்கிைாைங்களுக்கும் வநாில் சென்று, அந்தந்த

    கிைாைங்களிவலவய தடுப்பூெிப்பணிகள் வைற்சகாள்ள ஏற்பாடு

    செய்யப்பட்டுள்ளது. கால்நறட ேளர்ப்வபார், மூன்று ைாதத்துக்கு

    வைற்பட்ட கன்றுகள், பசு, எருது, எருறை ஆகிய கால்நறடகறள,

    அந்தந்த பகுதிகளில் நடக்கும் முகாைில் அறழத்துச் சென்று வகாைாாி

    வநாய் தடுப்பூெி தே ைாைல் வபாட்டுக் சகாள்ள வேண்டும். இவ்ோறு,

    அேர் கூைிைார். கால்நறட பைாைாிப்புத்துறை ைண்டல இறண

    இயக்குைர் ெக்திவேல், ஆேின் நிறுேை உதேிப் சபாதுவைலாளர்

    முருகுசெல்ேன், உதேி இயக்குைர்கள், அலேலர்கள், டாக்டர்கள்

    உள்பட பலர் பங்வகற்ைைர்.

    செப்., 7ல் தீேைப்பயிர் ொகுபடி: ேிறத உற்பத்தி குைித்த பயிற்ெி

    நாைக்கல்: "வேளாண் அைிேியல் நிறலயத்தில், ேரும், 7ம் வததி,

    தீேைப்பயிர் ொகுபடி, ேிறத உற்பத்தி சதாழில் நுட்பங்கள் என்ை

    தறலப்பில், ஒரு நாள் இலேெ பயிற்ெி ேகுப்பு நடக்கிைது' எை,

    ஒருங்கிறணப்பாளர் டாக்டர் வைாகன் சதாிேித்துள்ளார்.

  • அேர் சேளியிட்ட அைிக்றக: நாைக்கல் வேளாண் அைிேியல்

    நிறலயத்தில், ேரும், 7ம் வததி, காறல, 9 ைணிக்கு, தீேைப்பயிர் ொகுபடி

    ைற்றும் ேிறத உற்பத்தி சதாழில் நுட்பங்கள் என்ை தறலப்பில், ஒரு நாள்

    இலேெ பயிற்ெி முகாம் நடக்கிைது. இப்பயிற்ெி முகாைில், கைறே ைாடுகள்

    ைற்றும் ஆடுகளுக்கு உகந்த தீேைப்பயிர் ேறககள், ைண்ணின்

    தன்றைக்வகற்ை தீேைப்பயிர்கள், குைிப்பாக, ைாைாோாி ைற்றும்

    ேைட்ெிறயத் தாங்கி ேளைக்கூடிய தாைிய, பயறுேறக, புல்ேறக ைற்றும்

    ைைேறகத் தீேைப்பயிர்கள் ொகுபடி குைித்து ேிளக்கப்படுகிைது. வைலம்,

    அதில் உள்ள ெத்துக்கள், புதிய ைகங்கள், ேிறத வநர்த்தி செய்யும்

    முறைகள், ேிறத அளவு, பயிர் இறடசேளி, ேிறதப்பு செய்தல்,

    உைைிடுதல், சொட்டுநீர், சதளிப்புநீர் பாெைம் செய்தல், பல்வேறு

    தீேைப்பயிர்களில் ேிறத உற்பத்தி செய்யும் முறைகள், ேிறத

    சுத்திகாிப்பு, ேிறத ொன்று சபறும் ேழிமுறைகள் ைற்றும் ைைேறக

    தீேைப்பயிர்களில் நாற்றுகள் உற்பத்தி செய்யும் முறைகள் குைித்த

    பயிற்ெி அளிக்கப்படும். அதில், ேிேொயிகள், பண்றணயாளர்கள், ஊைக

    ைகளிர், இறளஞர்கள் ைற்றும் ஆர்ேமுள்ளேர்கள் பங்வகற்கலாம்.

    ேிருப்பமுள்ளேர்கள், நாைக்கல் வேளாண் அைிேியல் நிறலயத்தில்,

    ேரும், 6ம் வததிக்குள், தங்கள் சபயறை முன்பதிவு செய்து சகாள்ள

    வேண்டும். பயிற்ெிக்கு ேரும் ேிேொயிகள் தங்களுறடய ஆதார்

    எண்றண கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும். இவ்ோறு, அதில்

    கூைப்பட்டுள்ளது.

    ரூ.51 லட்ெத்துக்கு ைஞ்ெள் ேர்த்தகம்

    ைாெிபுைம்: நாைகிாிப்வபட்றட வேளாண் உற்பத்தியாளர் கூட்டுைவு

    ேிற்பறை ெங்கத்தில் வநற்று நடந்த ஏலத்தில், 1,055 மூட்றட ைஞ்ெள், 51

    லட்ெம் ரூபாய்க்கு ேிற்பறையாைது.

  • ைாெிபுைம் அடுத்த, நாைகிாிப்வபட்றட வேளாண் உற்பத்தியாளர்

    கூட்டுைவு ேிற்பறை ெங்கத்தில், ோைம் வதாறும் செவ்ோய்கிழறை

    ைஞ்ெள் ஏலம் நடக்கிைது. இந்த ஏலத்தில், தைியார் ைஞ்ெள் ைண்டிகள்

    உள்பட, நாைகிாிப்வபட்றட, முள்ளுக்குைிச்ெி, வபளுக்குைிச்ெி,

    ைங்களபுைம், சைட்டாலா, வெலம், ஆத்தூர், தறலோெல் ைற்றும் சுற்று

    ேட்டாைத்றத வெர்ந்த ேிேொயிகள், ைஞ்ெறள அறுேறட செய்து

    ஏலத்திற்கு சகாண்டு ேருகின்ைைர். அவ்ோறு, சகாண்டு ேரும்

    ைஞ்ெறள, பல்வேறு பகுதிகளில் இருந்து ேரும் ேியாபாாிகள் ஏலம்

    எடுத்து ேிற்பறைக்காக அனுப்பி றேக்கின்ைைர். வநற்று நடந்த

    ஏலத்தில், தலா, 65 கிவலா சகாண்ட, 1,055 மூட்றடகள் குேிக்கப்பட்டது.

    அதில், ேிைலி ைகம் மூட்றடக்கு அதிக பட்ெம், 9,290க்கும், குறைந்த

    பட்ெம், 7,499 ரூபாய்க்கும், உருண்றட ைகம் மூட்றடக்கு, அதிக பட்ெம்,

    7,869க்கும், குறைந்த பட்ெம், 6,499 ரூபாய்க்கும் ஏலம் வபாைது.

    அவதவபால், பைங்காலி ைகம் மூட்றடக்கு அதிக பட்ெம், 11 ஆயிைத்து,

    9க்கும், குறைந்த பட்ெம், 7,409 ரூபாய்க்கும் ஏலம் வபாைது. வநற்று

    நடந்த ஏலத்தில், 1,055 மூட்றட ைஞ்ெள், 51 லட்ெம் ரூபாய்க்கு

    ேிற்பறையாைது.

    வகாைாாி வநாய் தடுப்பூெி முகாம்: ைாேட்டத்தில் 110 குழு அறைப்பு

    கிருஷ்ணகிாி: கிருஷ்ணகிாி ைாேட்டத்தில் கால்நறடகளுக்கு வகாைாாி

    வநாய் தடுப்பூெி வபாடும் முகாம் வநற்று துேங்கியது. இப்பணிறய

    வைற்சகாள்ள, 110 குழுக்கள் அறைக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிாி அடுத்த, கள்ளியூர் கிைாைத்தில், கால்நறட

    பைாைாிப்புத்துறை ொர்பில், வகாைாாி வநாய் தடுப்பூெி வபாடும் முகாம்,

    வநற்று துேங்கியது. அப்வபாது, கசலக்டர் ைாவெஷ் கூைியதாேது:

  • கிருஷ்ணகிாி ைாேட்டத்தில், சைாத்தம், மூன்று லட்ெத்து, 65 ஆயிைம் பசு

    ைற்றும் எருறை இைங்கள் உள்ளை. இேற்ைில், 90 ெதவீதம் உயர்ைக

    கலப்பிை பசுக்களாகும். இறே மூலம், நாள்வதாறும், ஏழு லட்ெம் லிட்டர்

    பால் உற்பத்தி செய்யப்படுகிைது. எைவே, கால்நறடகறள வநாய்

    தாக்குதலில் இருந்து காக்கும் சபாருட்டு, அைெின் நிதி உதேிவயாடு,

    வகாைாாி வநாய் தடுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு ேருகிைது.

    ஆண்டுவதாறும், இருமுறை ைாேட்டத்திலள்ள அறைத்து பசு ைற்றும்

    எருறை இைங்களுக்கு வகாைாாி வநாய் தடுப்பூெி இலேெைாக

    ேழங்கப்படுகிைது. ைாேட்டம் முழுேதும் இதுேறை, எட்டு சுற்றுகளாக

    தடுப்பூெி வபாடும் பணிகள் வைற்சகாள்ளப்பட்டுள்ளது. இன்று (வநற்று),

    9ேது சுற்று தடுப்பூெி முகாம் துேங்கியுள்ளது. இப்பணிகள்

    சதாடர்ச்ெியாக, 21 நாட்களுக்கு நடக்கும். எைவே, பசு ைற்றும் எருறை

    இைங்கள் றேத்திருக்கும் ேிேொயிகள் ைற்றும் சபாதுைக்கள், 100

    ெதவீதம் தங்களது கால்நறடகளுக்கு தடுப்பூெி வபாட்டுக்சகாள்ள

    வேண்டும். இப்பணிறய வைற்சகாள்ள, கால்நறட உதேி ைருத்துேர்,

    கால்நறட ஆய்ோளர் ைற்றும் கால்நறட பைாைாிப்பு உதேியாளர்

    அடங்கிய, 110 குழுக்கள் அறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வகாைாாி

    வநாய் குைித்த ேிழிப்புணர்றே பஞ்ொயத்து பகுதிகளில் உள்ள ைக்களுக்கு

    ஏற்படுத்தும் ேறகயில் துண்டு பிைசுைம் ைற்றும் தண்வடாைா மூலம்

    அைிேிக்கப்பட்டு ேருகிைது. இவ்ோறு, அேர் கூைிைார். கால்நறட

    பைாைாிப்புத்துறை இறண இயக்குைர் டாக்டர் வதேைாென், துறண

    இயக்குைர் டாக்டர் வேடியப்பன் உள்பட பலர் கலந்து சகாண்டைர்.

    கால்ோய் அறைக்க ரூ. 2.42 வகாடி: ெின்ைாறு அறண நிைம்ப ோய்ப்பு

  • ஓசூர்: "ஓசூறை அடுத்த, சூளகிாி துறை ஏாிக்கு சதன்சபண்றண ஆற்ைில்

    இருந்து தண்ணீர் ேை ேெதியாக, இைண்டு வகாடிவய, 42 லட்ெம் ரூபாய்

    ைதிப்பில், கால்ோய் அறைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும்' எை,

    அைிேிக்கப்பட்டதால், ெின்ைாறு அறண நிைம்பும் ோய்ப்பு

    ஏற்பட்டுள்ளது.

    ஓசூறை அடுத்த, சூளகிாி அருவக, ெின்ைாறு அறண கட்டப்பட்டது. இந்த

    அறண, வபாிறக, அத்திமுகம், செட்டிப்பள்ளி, புளியைெி, பீளாளம்,

    அன்ைெந்திைம், சதாட்டி, ைாைண்டப்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில்

    சபய்யும் ைறழநீர் ைற்றும் துறை ஏாியில் இருந்து ேரும் தண்ணீர் மூலம்

    நிைம்பி ேந்தது. ஆைால், கடந்த பல ஆண்டுகளாக ெின்ைாறு அறணயில்

    நீர்பிடிப்பு பகுதிகளில் வபாதிய ைறழ சபய்யாததால், அறணயின்

    நீர்ேைத்து பாதிக்கப்பட்டு, தற்வபாது குட்றட வபால் காட்ெியளிக்கிைது.

    இந்த அறண நிைம்பும் பட்ெத்தில், சூளகிாி, வயாகிபுைம்,

    காைநாயக்கன்வபட்றட, றைதாண்டப்பள்ளி, கிருஷ்வணப்பள்ளி,

    தீைணப்பள்ளி, சென்ைப்பள்ளி ைற்றும் அதன் சுற்று ேட்டாை பகுதிகள்

    பாெை ேெதி சபறும். ஆைால், கடந்த, 15 ஆண்டுக்கும் வைலாக ெின்ைாறு

    அறண நிைம்பாததால், 2,000 ஏக்கர் ேிேொய நிலங்கள் தாிசு நிலங்களாக

    ைாறும் அபாயம் ஏற்பட்டது. சகலேைப்பள்ளி அறணயில் இருந்து,

    சதன்சபண்றண ஆற்ைில் திைந்து ேிடப்படும் தண்ணீர்,

    ைருதாண்டப்பள்ளி ேறை ேருகிைது.

    இப்பகுதிக்கு, ஒரு கிவலா ைீட்டர் சதாறலேில் உள்ள துறை ஏாிக்கு,

    தண்ணீர் ேை கால்ோய் ேெதி இல்றல. ைருதாண்டப்பள்ளியில் இருந்து,

    துறை ஏாி ேறை புதிய கால்ோய் அறைக்கப்படும் பட்ெத்தில், ெின்ைாறு

    அறண நிைம்பும் எை ேிேொயிகள் ொர்பில் சதாிேிக்கப்பட்டது. இந்த

    வகாாிக்றகறய நிறைவேற்ைக்வகாாி ைாேட்ட நிர்ோகம், அறைச்ெர்,

  • சபாதுப்பணித்துறை அதிகாாிகளிடம், பல்வேறு வகாாிக்றக ைனுக்கள்

    சகாடுக்கப்பட்டது.

    இந்நிறலயில், முதல்ேர் செயலலிதா, ைருதாண்டப்பள்ளியில் இருந்து

    துறை ஏாி ேறை கால்ோய் அறைக்க, இைண்டு வகாடிவய, 42 லட்ெம்

    ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எை, ெட்டெறபயில் அைிேித்துள்ளார்.

    இதன் மூலம், ைருதாண்டப்பள்ளியில் இருந்து துறை ஏாி ேறை கால்ோய்

    அறைத்து, சகலேைப்பள்ளி அறணயில் இருந்து திைந்து ேிடப்படும் உபாி

    நீர் துறை ஏாி ேறை ோய்ப்பு ஏற்பட்டுள்ளது. துறை ஏாி ஆண்டுவதாறும்

    நிைம்பும் பட்ெத்தில், ெின்ைாறு அறண நிைம்ப ோய்ப்புள்ளதால், 2,000

    ஏக்கர் ேிேொய நிலங்கள் பாெை ேெதி சபறும் சூழ்நிறல ஏற்பட்டுள்ளது.

    இதைால், ேிேொயிகள் ைகிழ்ச்ெியறடந்துள்ளைர்.

    வகாைாாி வநாய் தடுப்பூெி முகாம் துேக்கம்: வகாபி வகாட்டத்தில் 2.40

    லட்ெம் இலக்கு

    வகாபி: வகாபி வகாட்டத்துக்கு உட்பட்ட கிைாைங்களில், கால்நறட

    பைாைாிப்பு துறை ொர்பில், வகாைாாி வநாய் தடுப்பூெி முகாம், வநற்று

    துேங்கி, 2.40 லட்ெம் கால்நறடகளுக்கு தடுப்பூெி வபாட இலக்கு

    நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கால்நறட ேளர்ப்பில், வகாைாாி வநாய், ேிேொயிகளுக்கு சபரும்

    ெோலாக உள்ளது. சபாதுோக, ைறழக்காலம் துேங்கிைால்,

    கால்நறடகளுக்கு ோய் வகாைாாி வநாய் தாக்கம் (எஃப்.எம்.டி.,)

    அதிகாிக்கும். கலப்பிை ைாடுகறள, கால் ைற்றும் ோய் வகாைாாி வநாய்

    அதிகம் தாக்கி, கால்நறட ேளர்ப்வபாருக்கு சபாருளாதாைம் ைற்றும்

    உற்பத்தி இழப்றப ஏற்படுத்தும். இந்வநாயால், கைறே ைாட்டில் பால்

    உற்பத்தி குறையும். ெிறை பிடிப்பு தறடபடும். எருதுகளின்

    வேறலத்திைன் குறையும். இளங்கன்றுகளின் இைப்பு ெதவீதம் உயரும்.

    பருேநிறல ைாற்ைத்தால், கைறே ைாடுகளுக்கு, வகாைாாி வநாய்

  • தாக்காைல் இருக்க, கால்நறட பைாைாிப்பு துறை ொர்பில், ைாேட்டம்

    ோாியாக லட்ெக்கணக்கில் தடுப்பூெி அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி,

    ஈவைாடு ைாேட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூெி ைருந்துகள்,

    வநாய் புலைாய்வு பிாிேில் உள்ள குளிரூட்டியில் றேத்து, அறைத்து

    கால்நறட ைருத்துேைறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. பஞ்.,

    ோாியாக, வநற்று முதல் வகாைாாி வநாய் தடுப்பு முகாம் துேங்கி, 21

    நாட்களுக்கு தடுப்பூெிகள் வபாடப்படுகிைது. அதன்படி, வகாபி

    வகாட்டத்துக்கு உட்பட்ட, வகாபி, அந்தியூர், போைி, ெத்தி தாலகாேில்,

    ஒன்பது யூைியனுக்கு உட்பட்ட பகுதியில், இைண்டு லட்ெத்து, 40

    ஆயிைத்து, 300 கால்நறடகளுக்கு தடுப்பூெி வபாட இலக்கு

    நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான்கு தாலகாேில் சைாத்�